தேடல் · Search: காகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

148 இல் 126–148 · 126–148 of 148

வாயசி vāyaci பெயர்ச்சொல் · Noun meaning
பெண்காகம்
அகாயு akāyu பெயர்ச்சொல் · Noun meaning
காகம், பாம்பு
கரைதல் karaital பெயர்ச்சொல் · Noun meaning
காகம் எழுப்பும் ஒலி
முகரம் mukaram பெயர்ச்சொல் · Noun meaning
கடிய ஒலி
தோட்டி tōṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
ஆணை
காகநதி kākanati பெயர்ச்சொல் · Noun meaning
அகத்திய முனிவர் கமண்டல நீரைக் காகம் கவிழ்த்ததால் வந்த ஆறு , காவேரி ஆறு
பிள்ளை piḷḷai பெயர்ச்சொல் · Noun meaning
* பிள்ளை
நரந்தம் narantam பெயர்ச்சொல் · Noun meaning
ஆரஞ்சு இனத்தைச் சேர்ந்த பழம்; நாரத்தை — bitter orange, Seville orange, musk deer, musk, fragrance, pleasant odour, a fr…
பிசுனம் picuṉam பெயர்ச்சொல் · Noun meaning
கோட்சொல்லுகை ()
திசையோனி ticaiyōṉi பெயர்ச்சொல் · Noun meaning
கொடி , புகை , சிங்கம் , நாய் , இடபம் , கழுதை , யானை , காகம் என்னும் எண்திசைக் குறிகள்
கிருஷ்ணம் kiruṣṇam பெயர்ச்சொல் · Noun meaning
கறுப்பு
சிரஞ்சீவி cirañcīvi பெயர்ச்சொல் · Noun meaning
சாகாவரம் பெற்ற இந்துப் புராணப் புருடர்கள் எழுவர் — seven immortals specified in hindu scriptures, a word to bless young ones, exec…
ஈமப் பறவை īmap paṟavai பெயர்ச்சொல் · Noun meaning
இடுகாட்டிலிருக்கும் காகம், கழுகு, பருந்து, பாதிரி மரம், செப்பு லோகம், வெண்ணெய், விறகு, சுடுகாடு
மூதேவிகொடி mūtēvikoṭi பெயர்ச்சொல் · Noun meaning
துவசம் காகம் ()
ஓர்கட்புள் ōrkaṭpuḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஒருகண் பார்வையுடைய காகம்
காகதாலியம் kākatāliyam பெயர்ச்சொல் · Noun meaning
காகம் பனையில் உட்காரப்பழம் விழுதல் இயல்பாக நடைபெறும் செயலை ஒருவன் தன்மேலேற்றிக்கொள்ளும் நெறி
கிரகவாகனம் kirakavākaṉam meaning
மயில், முத்துவிமானம், அன்னம், குதிரை, யானை, கருடன், காகம், ஆடு, சிங்கம்
நீர்க்காகம் nīrkkākam பெயர்ச்சொல் · Noun meaning
நீர்க்காகம் (பெ) = நீர்க்காக்கை. — cormorant = Little cormorant
அனைத்துண்ணி aṉaittuṇṇi meaning
அனைத்துப் பொருள்களையும் உண்ணும் விலங்கு. எ-டு, காகம். இது தாவரப் பொருள் விலங்குப் பொருள் ஆகிய இரண்டையும் உண்பது — omnivore
அண்டங்காக்கை aṇṭaṅkākkai பெயர்ச்சொல் · Noun meaning
உடல் முழுவதும், சாம்பல் நிறமற்று, மிகக்கருமை நிறமாக இருக்கும் காகம் வகையைக் குறிக்கும்
நீர்க்காக்கை nīrkkākkai பெயர்ச்சொல் · Noun meaning
நீர்க்காக்கை (பெ) = நீர்க்காகம்
சிறுவெண்காக்கை ciṟuveṇkākkai பெயர்ச்சொல் · Noun meaning
கழுத்தில் சிறு வெண்மை நிறமுடைய காகம்
நரைதிரையில்லான் naraitiraiyillāṉ பெயர்ச்சொல் · Noun meaning
மூப்படையாத காகம்