முகரம்

mukaram
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கடிய ஒலி
முகரப்பாய்மா ( அதிகாய. 186)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகரம்)
2.
சங்கு
முகரத்திடை ...சுறவங்கொணர்ந்தெற்று மறைக்காடே ( 846, 2)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகரம்)
3.
காகம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முகரம்)
4.
கடுஞ்சொல், ஒலி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 337)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8eceqzjs/

தமிழ்
“முகரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8eceqzjs/
APA
Oliyon Research. (2026). முகரம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8eceqzjs/
MLA
"முகரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8eceqzjs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment