தேடல் · Search: கத்தி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
மண் வெட்டுபவன்
ஒரு அல்லது பல காம்புடைக் கட்டிகளைக் கொண்ட தன்மையுடைய — polypous
காசுக்கட்டி
கணினியின் உட்பகுதியில் உள்ள கடிகாரம் — timer
பாதம் — foot, footstep
காவடி என்பது முருக பக்தர்கள், முருகப்பெருமானுக்கு செலுத்தும் நேர்த்திக் கடன். காவடி, பாற்காவடி, சர்க்கரைக் காவடி, அழகுக் காவடி, பறவைக் காவடி என்று பல வகைகளில் உள்ளது. — kavadi dance
குறுகி வளைந்த பனங்கிழங்கு
பசுக்கொலையாகிய பாவம்
கங்கையாறு
வட்டிக்கு வட்டி
கண்ணூறு நீங்கக் கடுகினாற் சுற்றும் ஆலத்தி
எண்ணெய் போன்ற நீர்மம், நிறமற்றது. தொடுமுறையில் வாணிப அளவில் உற்பத்தி செய்யப்படுவது. கந்தக முவாக்சைடு கந்தகக்காடியுடன் உறிஞ்சு கூண்டுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் ஒலியம் கிடைக்கிறது. இத்… — sulphuric acid
வசம்பு
கரிமச் சேர்மம். உப்புமூலிக்கு மின்னணுவை ஈனுவது, எ-டு. பினால் — organic acid
பனை வெல்லம்
இரணக்கட்டி
கழுத்தில் வரும் ஒருவகைக் கட்டி
வசம்பு
ஆதொண்டைக்கொடி
ஒரு வகைக் கணக்கீட்டு முறை — order, matrix, face, love, garland, beautify, group, ornament, wear
அழிவு, கேடு — ruin, straw, lattice, pity, to perish, to destroy, to decay
என்கிற என்ற சொல்லை, (எ) என்ற சொற்சுருக்கத்தால் தமிழகத்தில் குறிப்பிடும் பழக்கமும், நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.
ஓய்வு என்ற சொல்லை, (ஓ) என்ற சொற்சுருக்கத்தால் தமிழகத்தில் குறிப்பிடும் பழக்கமும், நடைமுறையில் பின்பற்றப்படுகிறது.
வடக்கு என்ற சொல்லை, (வ) என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
ஆட்சிக் குழு உறுப்பினர் என்ற சொல்லை, ஆ.உ என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.