கந்தகக்காடி
kantakakkāṭi
பொருள்கள் · Senses
1.
எண்ணெய் போன்ற நீர்மம், நிறமற்றது. தொடுமுறையில் வாணிப அளவில் உற்பத்தி செய்யப்படுவது. கந்தக முவாக்சைடு கந்தகக்காடியுடன் உறிஞ்சு கூண்டுக்கு அனுப்பப்படுகிறது. இதனால் ஒலியம் கிடைக்கிறது. இத்துடன் வேண்டிய அளவு நீரைச் சேர்த்துக் கந்தகக்காடி யைப் பெறலாம். நீர்நீக்கி, உயிர் வளி ஏற்றி, உரங்கள் உற்பத்தி செய்யப் பயன்படுவது
— sulphuric acid
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ruxrm7m4/
தமிழ்“கந்தகக்காடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ruxrm7m4/APA
Oliyon Research. (2026). கந்தகக்காடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ruxrm7m4/MLA
"கந்தகக்காடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ruxrm7m4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment