தேடல் · Search: ஊடகம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

154 இல் 126–150 · 126–150 of 154

வெப்பச்சுழற்சி veppaccuḻaṟci meaning
வெப்பச் சலனம் வெப்பம் பரவும் முறைகளில் ஒன்று. இது பரவ ஊடகம் தேவை. வெற்றிடத்தில் பரவாது — convection
தரவு தொடர்பு ஊடகம். இணைக் கம்பிகளை ஒன்றாக முக்கிய ஒரு கம்பி வடத்துடன் கட்டப்படுவதாகும் — twisted wire
ஊடகச் சலனப்படம் ūṭakac calaṉappaṭam meaning
இதய அறைகள், இரத்த நாளங்கள் வழியாக ஒரு மாறுபடு ஊடகம் செல்லும் பாதையைக் காட்டும் சலனப்படங்கள் — cineangiocardiography
வளிநாள வரைபதிவு vaḷināḷa varaipativu meaning
ஒருநிறப்பொருள் ஊடகம் கொண்டு நுரையீரலின் நாளங்களை எக்ஸ்ரே படம்பிடித்துப் பார்த்தல் — pneumoangiography
உருக்காட்டு ஊடகம் ஒன்றை ஊசி மூலம் செலுத்தி விரிசுருள் சிரைகளை எக்ஸ்ரே படம் மூலம் பார்த்தல் — varicography
பணத்தின் பணிகள் paṇattiṉ paṇikaḷ meaning
பொருளியலில் பணத்தின் வேலைகளாவன: 1) செலாவணி ஊடகம் 2) கணக்கலகு 3) மதிப்புச் சேமிப்பு — functions of money
வட்டின் உருவமைவு vaṭṭiṉ uruvamaivu meaning
ஒரு சேமிப்புச் சாதனத்தில் தடங்கள் மின்னியல் முறையில் அச்சிடப்படும் முறை குறித்த தரவு. ஒரு வட்டின் உருவமைவு,அதன் இயல்பான ஊடகம்,உருவமைவுச் செயல் முறை மூலம் தீர்மானிக்கப்படுகிறது. எடுத்து… — disk format
உள்ளீடு/வெளியீடு uḷḷīṭu/veḷiyīṭu meaning
மனிதர்களுக்கும் எந்திரங் களுக்கும் இடையிலான தகவல் தொடர்பை அடைவதற்கான உத்தி, ஊடகம் மற்றும் கருவி. — Input/output (I/O)
இரம்ப பல் பாங்கு irampa pal pāṅku meaning
1. செம்பரத்தோல் நோயில் உயிர்திசுநுண்ணோக்கி ஆய்வில் அடித்தோல் மேந்தோல் சந்திப்பு ஒழுங்கற்றுத் தடித்துத் தோன்றுதல் 2. திசு வழிவு, குடல் பெருங்குடலழற்சி அல்லது குருதிக்குறை பெருங்குடலழற்சி ஆக… — saw-tooth pattern
கேட்பொலிச் சமிக்கைகளின் ஒட்டுமொத்த சத்த அளவைக் குறைப்பதற்கான வழிமுறை. ஒரு கேட்பொலிச் சமிக்கையை ஓர் ஒலிபெருக்கி மூலமாக ஒலிபரப்பும் போதோ, தகவல் தொடர்பு ஊடகம் வழியாக அனுப்பிடும் போதோ ஏ… — audio compression
டயடிரோஜாக் அமிலம் ṭayaṭirōjāk amilam meaning
சிறுநீரக வரைபடம் மற்றும் தசை வரைபடங்கள். எடுப்பதற்குப் பயன்படும் ஓர் ஊடகம். இதில் சோடியம், மெக்ளுமின் உப்புகள் கலந்துள்ளன. தண்ணிரில் கரையக்கூடிய தன்மையுடையது. — diatrozoic acid
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
ஒத்திசை தகவல் தடம் otticai takaval taṭam meaning
தொடர்ச்சியில் நிலைமாறும் அலை வடிவிலான தகவல் சமிக்கைகளை ஏந்திச் செல்லும் தகவல் தொடர்பு ஊடகம், பரவலாகப் பயன் படுத்தப்படும் தொலை பேசி இணைப்புக் கம்பிகளை எடுத்துக்காட்டாய்ச் சொல்லலாம் — analog line
பல் ஊடகப் பொருளை உருவாக்க உதவும் மென் பொருள். பல்ஊடகம் வழங்குதற்குரிய தேவையான சூழ்நிலையையும் அது உருவாக்கித் தரும் — authoring tool
பார்வைத்திறன் அளவி pārvaittiṟaṉ aḷavi meaning
கண் ஊடகம் போன்ற ஒளிகடக்கும் பொருள்களில் ஒளிவிலகல் அளவை கணக்கிடும் கருவி — refractometer
நீள் சார்பு நடத்தை nīḷ cārpu naṭattai meaning
ஒளிவிலகல், மறிப்பு முதலியவை. ஆடி, ஊடகம் முதலியவை நீள்சார் பொருள்கள். நீள்தூண்டலை உண்டாக்குபவை. ஓ. non-linear materials — linear behaviour
தோன்றிய இடத்தில் வலிமை மிகுந்தும் பரவப்பரவ வலிமை குறைந்தும் காணப்படும். ஒலிக்கும்போது அலைகள் மட்டும் நகரும். ஊடகம் நகர்வதில்லை — nature of sound waves
தகவல்செல்லும் ஊடகம். இதன் வழியாக அகல் அலை வரிசை விரைவாகச் செல்ல இயலும் — fibre optical transmission
ஒன்றிற்கு மேற்பட்ட நெகிழ் வட்டுகளைக் கையாளப் பயன்படுங் கருவியமைப்பு. அதாவது, இதில் தகவலைப் பதிவு செய்யும் ஊடகம் நெகிழ்வட்டு — floppy disk drive, FDD - A device used to handle one or more floppy disks
கணினி ஒன்றினால் வாசிக்கக்கூடியதாக ஊடகம் ஒன்றில் அல்லது வடிவத்தில் தரவுகளைச் சேகரித்து மாற்றும் கருவி — data preparation device
இலக்கமுறை வரிசை நாடா ilakkamuṟai varicai nāṭā meaning
ஒரு காந்தவகை சேமிப்பு ஊடகம். பாதுகாப்பு நகலெடுக்கப் பயன்படுகிறது. பழைய நாடாத் தொழில்நுட்பங்களைவிட வேகமான தரவு பரிமாற்றம் இயலும் — digital linear tape
பொறி அறியத்தக்க தரவு poṟi aṟiyattakka taravu meaning
எந்திரம் ஒன்றினால் உணரக்கூடிய அல்லது படிக்கக் கூடிய வகையில் ஏதாவது ஊடகம் ஒன்றில் பதிவு செய்யப்பட்ட தரவு. எந்திரம் உணர்நிலை என்றும் கூறப்படுகிறது — machine readable information
நரம்பு தூண்டல் ஊடகம் narampu tūṇṭal ūṭakam meaning
மின் தூண்டலைக் கடத்தும் திறனுடைய முன் நரம்புத் தொடர்பு அணுவினால் வெளியிடப்படுகிற ஒரு வேதியியல் ஊடகம் — neurotransmitter
கணிப்பொறி வலையமைவுகள் kaṇippoṟi valaiyamaivukaḷ meaning
இவை இரண்டிற்கு மேற்பட்ட கணிப்பொறித் தொகுதிகளுக்கிடையே தகவல் தொடர்பு கொள்ள உதவுபவை. காட்டாக, ஓர் அலுவலகத்தில் பல கணிப்பொறிகளைக் கம்பிகள் மூலம் இணைத்து வலையமைவை உண்டாக்கலாம். இதற்கு ஊடக… — computer networks
கணினி ஒன்றினால் வாசிக்கக்கூடியதாக ஊடகம் ஒன்றில் அல்லது வடிவத்தில் தகவல்களைச் சேகரித்து மாற்றும் கருவி — data preparation device