இரம்ப பல் பாங்கு
irampa pal pāṅku
பொருள்கள் · Senses
1.
1. செம்பரத்தோல் நோயில் உயிர்திசுநுண்ணோக்கி ஆய்வில் அடித்தோல் மேந்தோல் சந்திப்பு ஒழுங்கற்றுத் தடித்துத் தோன்றுதல் 2. திசு வழிவு, குடல் பெருங்குடலழற்சி அல்லது குருதிக்குறை பெருங்குடலழற்சி ஆகியவற்றில் பேரியம் கொடுத்து. எடுக்கும் பெருங்குடலின் கதிர்ப் படத்தில், ஒழுங்கற்று சிதறிக் காணும் ஒளிப்பட உருகாட்டு ஊடகம்.
— saw-tooth pattern
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/23k99skh/
தமிழ்“இரம்ப பல் பாங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/23k99skh/APA
Oliyon Research. (2026). இரம்ப பல் பாங்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/23k99skh/MLA
"இரம்ப பல் பாங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/23k99skh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment