{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/23k99skh/", "data": {"id": "23k99skh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/23k99skh/", "kind": "word", "headword": "இரம்ப பல் பாங்கு", "romanization": "irampa pal pāṅku", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:44.071372+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. செம்பரத்தோல் நோயில் உயிர்திசுநுண்ணோக்கி ஆய்வில் அடித்தோல் மேந்தோல் சந்திப்பு ஒழுங்கற்றுத் தடித்துத் தோன்றுதல் 2. திசு வழிவு, குடல் பெருங்குடலழற்சி அல்லது குருதிக்குறை பெருங்குடலழற்சி ஆகியவற்றில் பேரியம் கொடுத்து. எடுக்கும் பெருங்குடலின் கதிர்ப் படத்தில், ஒழுங்கற்று சிதறிக் காணும் ஒளிப்பட உருகாட்டு ஊடகம்.", "needs_definition": false, "gloss_en": "saw-tooth pattern", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 976"}]}}