தேடல் · Search: உருக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

138 இல் 126–138 · 126–138 of 138

டயர் மாற்றும் கருவி ṭayar māṟṟum karuvi meaning
மோட்டார் வாகன டயர்களை அகற்றுவதற்காகப் பயன் படும் இரும்பு அல்லது உருக்குப் பட்டை இவ்விதமான் எந்த ஒரு கருவியையும் டயர் மாற்றும் கருவி எனலாம் — tire tool
குழை பொருட் குழுமம் kuḻai poruṭ kuḻumam meaning
நிலக்கீல் முதல் சீமைக்காரை வரையில் பல்வேறு குழைவுப் பொருட்களின் தொகுதி. இவை சில அம்சங்களில் இயற்கையான பிசின்களை ஒத்திருப்பவை. எனினும், வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளில் வேறுபட்டவை… — Plastics
அரிமான அழுத்தப் பொறி arimāṉa aḻuttap poṟi meaning
உதிரியான தகட்டு உலோகத் துண்டுகளை நெருக்கிச் செறிவாக்குவதற்கான ஒர் அழுத்தப் பொறி. இதன் மூலம் அந்த உலோகத் துண்டுகளைக் கையாள்வதற்கும் மறுபடி உருக்குவதற்கும் ஏற்ற வடிவத்தில் உருவாககலாம் — cabbaging press
அச்சுருக் கோப்பு இல்லாமல் எழுத்துக்களை வரிப் பாளங்களாக உருக்கு வார்த்து அடிக்கும் அச்சுப்பொறி — Slug casting machine
ஸ்வீடன் நாட்டு முடநீக்கியல் அறுவை மருத்துவர் ஜோஹன் வால் டென்ஸ்ட்ராம் விவரித்த இளம் பருவ உருக்குறை எலும்புக் குருத்தழற்சி — Waldenstrom's disease
எந்திர முறையில் அச்சுக் கோப்பதற்கான எந்திரங்கள். தனித்தனி அச்சுருவங்களை வார்த்து அமைக்கும் எழுத்துருக்கு அச்சுப்பொறி. அச்சுருக்கோப்பு இல்லாமலே எழுத்துருக்களை விரிப்பள்ளங்களாக உருக்கி வார்த்து… — composing machines
வெட்டுப் பகுதிகளாகப் பயன்படுத்துவதற்குத் தகுந்த ஏதேனும் ஒரு கரிம உருக்கு அல்லது அதிவேக உருக்கு — tool steel
ஓர் அனைத்துலக முகமையகம். அமெரிக்க அன்சைபோல் (ANSI - American National Standards Institute) சிறப்பாக இயங்குவது தகவல் பரிமாற்றத்திற்குரிய தரங்களை உருவாக்கி வருவது. எ-டு உருக்கு… — ISO, International Standards Organization
அழுத்தம் பயன்படுத்தப்படாத (உருகு)பற்றவைப்பு முறை.இதில் தெர்மிட் விளைவினால் உருகும் உருக்கிலிருந்து வெப்பம் பெறப்படுகிறது. மேற்படி விளைவின்போது உருக்கு உருகி அதுவே வெடிப்புகளை. கீறல்… — thermit welding
காயமுற்றதன் விளைவாக குழந்தைகளிடம் காணப்படும் நோய்க் குறிகள். பெற்றோரின் உணர்ச்சிச் சிக்கல்கள் அல்லாமல் குழந்தைக்கு ஏற்படும் உடல் காயத்தை இது குறிக்கிறது. — battered baby syndrome
கணவன் தன்னுடைய மனைவியைத் திரும்பத் திரும்ப அடித்துக் காயப்படுத்தி உருக்குலையுமாறு செய்தல். இதனால் மனைவிக்கு உடல் காயங்கள் மட்டுமின்றி உளவியல் பாதிப்புகளும் ஏற்படுவது உண்டு — battered woman syndrome
அழுத்தம் பயன்படுத்தப்படாத (உருகு) பற்ற வைப்பு முறை, இதில் தெர்மிட் விளைவினால் உருகும் உருக்கிலிருந்து வெப்பம் பெறப்படுகிறது. மேற்படி விளைவின் போது உருக்கு உருகி அதுவே வெடிப்புகளை, … — Thermit welding
இதில் அச்சிடப்படவேண்டிய குறியுரு திட்டமான புள்ளிகளாக இருக்கும். அச்சுத்தலையில் பல வரிசை நுண் ஊசிகள் இருக்கும். அச்சிடப்பட வேண்டிய உருக்கள் நினைவகத்திலிருந்து ஒரு சமயம் ஓர் உரு நினை வக… — Dot matrix printer,description of