தேடல் · Search: இணை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
நடப்பு நடவடிக்கையினைக் காட்டும் திரையில் காட்டப் படும் தரவுக் கோடு — status line
அழல் மூட்டுவதையும், ஒளியையும் கட்டுப்படுத்துவதற்காக உந்து வண்டிகளில் பயன்படுத்தப்படுவது போன்ற ஒரு விசை — combination switch
Internet call
கணினியிலிருந்து வலைத்தளம் செல்ல தேவைப்படும் இணைப்பு.
ஒரு வார்ப்படத்தின் இரு பகுதிகளும் ஒன்றாக இணையும் கோடு. இதனைக் கூடல் கூர்வரை அல்லது கூடல் சால்வரி என்றும் கூறுவர் — cut off
நழுவப் பல்லிணைகளை முறையாகக் கொளுவியிணைக்கும் போது அவை இணைவுறு நிலையில் இருப்பதாகக் கூறப்படும் — mated position
தூண்டு எதிர் வினைப்பும், கொண்மை எதிர் வினைப்பும் சரிசமமாக இருக்கும் போது, ஒர் அலைவெண்ணில் ஒரு கிளர்மின்கருவியும் ஒரு கொண்மியும் உள்ள ஒர் இணை மின் சுற்று வழி — parallel resonance
உள்ளிட்டுத் தொகுதி ஒன்றை வெளியீட்டு தொகுதியாக மாற்ற உதவும் ஆணைகள் — coroutine
இரண்டிற்கு மேற்பட்ட மரபணுக்கள் (ஜீன்கள்) ஒன்றுக்கொன்று மாற்றாக அமைதல் — alleles, allelomorphs
இரட்டைப் பிள்ளை
மூக்கிரட்டை இலை' எனப் பொருள்படும் ஒரு குறிப்புமொழி
இந்த அளவினது, (குறள் 87).
Rapprochement
ஒன்றாக இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட கணினிப் பிணையங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு. பெரும்பாலும் இணையம் வழி அல்லது விரி பரப்புப் பிணையம் வழியாக, இரண்டு குறும் பரப்புப் பிணையங்களுக்கிட… — Internetwork
ஒருவகைப் பாம்பு
இணையும் இரு அணுக்களுக்கிடையே ஒரு மின்னணு இணை, பகிர்ந்து கொள்ளப்படுவதால் உண்டாகும் பிணைப்பு எ-டு. மீத்தேன். இதில் கரி, நீர்வளி ஆகிய இரண்டிற்கிடையே உள்ள பிணைப்பு இணைப்பிணைப்பு. இணைப்பி… — covalent bond
இரண்டு பொருள்கள் வேதியியல் முறையில் இணைதல். (எ-டு) ஆக்சிஜன், சிவப்பணு (ஹமோகுளோபின்) — affinity
இணைக்கப்படாத நிலை, இணைப்புறுப்புகள் இல்லாத நிலை பேச முடியாத நிலை; கோர்வையாக பேச இயலாத நிலை — inarticulate
1. தொடுப்பு : உருவாக்கி இயக்குறு நிரலாய் மாற்றுவதற்கான நேரம். 2. தொடுப்பு உருவாக்குகின்ற நேரம் — link time
கணினி பெர்ல் மொழியில் ஒரு தகவல் வகை — associative aray
ஒரு சுழல் எந்திரத்தை அதன் நேரெதிர் உறுப்புடன் இணைக்கும் தண்டு அல்லது கரம் — pitman
Co-efficient of
தாங்குதல், பாதுகாப்பு, பழுது பார்த்தல் முதலிய வேலைகளைச் செய்வது. தோலுக்குக் கீழுள்ளது. மற்றும் தமனிச் சுவர்கள், பந்தகங்கள் முதலியவற்றிலும் உள்ளது — connective tissue
கேடயச் சுரப்பியின் இரு பகுதிகளையும் இணைக்கும் ஒடுக்கமான உறுப்புக்கும் இச்சொல் பயன்படும் — isthmus
இரட்டைக்கோடு காட்டுங்கருவி