தேடல் · Search: ஆன்மா
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
ஆன்மாவை அனாதியே பற்றியிருக்குந் தமம்
அனாதியே ஆன்மாவைப் பற்றியுள்ள கன்மம் ( 2, 39, சிவஞா.)
வடிவுடைப்பொருள்
யோகமார்க்கத்தால் குரு சீடனது உடலுட்பிரவேசித்து அவனது ஆன்மாவைக் கிரகித்துச் சிவன் திருவடியிற் சேர்ப்பிக்கும் தீட்சைவகை
அந்தர ஆன்மா , சீவான்மா , தத்துவ ஆன்மா , பூத ஆன்மா , மந்திர ஆன்மா என்பன .
ஆன்மா மலத்தோடு கூடியிருக்கும்பொழுது அடையும் நிலை...( 4, 36, மறைஞா.)
ஆன்மா தன் கன்மம் முடியும் வரையில் உலக அனுபவங்களில் உழன்று மயங்கும்படி உண்மையை மறைத்தலைச் செய்யும் சிவபெருமானது அருட்செயல்
கடவுளுஞ் சீவனும் வேறெனக் கொள்ளுஞ் சமயத்தான்
இறைவனோடு ஆன்மா ஒன்றி நிற்கும் அனுபவநிலை
ஓரவத்தை , மேலாமவத்தை
ஆன்மாவின் விழிப்புநிலை
இந்திரியங்களின் தலைவனாகிய ஆன்மா
உடம்பினுட்பட்ட ஆன்மா அனுபவிக்கும் ஐவகை நிலை ஆகும். — the five conditions or states of the embodied soul
இடையில்வந்தது.
பஞ்சசத்திகளுள் ஒன்றாய் ஆன்மாக்கள் இருவினைப் பயன்களை நுகர்ந்து தொலைத்து முத்தி எய்துமாறு செய்யும் சிவபிரானது சக்தி; ஞானசத்தி
பராத்த லிங்கம் (மகாசங்கரர் காலவரை சான்னித்தியமாய் இருந்து ஆன்மாக்களுக்கு அருள்வது), சுயம்புலிங்கம் (தானே தோன்றியது), காண லிங்கம்,(விநாயகர்,முருகன் முதலானவர் பூசித்த லிங்கம்), தைவிகலிங்க…
ஆன்மாக்கள் ஐந்து பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆன்மா.
தீமை நீங்க. அஞ்செழுத்தே திருமேனி யாகக் கொண்டு ஆன்மாக்கள் பிறவிறத் தக்கதாகச் சிவன் ஆடுவான் (உ வி 32)
1. ஆன்மா தன் பொருட்டு ஐம்பொறிகளைச் செலுத்தும் ஆன்மாக்களைச் சிவன் அவற்றின் பொருட்டாகவே சங்கற்ப மாத்திரையால் செலுத்துவான். 2.இயல்பாகவே பாசங்களோடு கூடித்தூய்மையின்றி நிற்பது ஆன்மா. சிவன் அவ்வ…
புருடத்துவம், உயிர், ஆன்மா, அகம்.
முத்தியிலே சிவமும் ஆன்மாவும் ஒன்று என்று வாதிடுபவன். வேறு பெயர் சிவ சமவாத சைவர்.
உடலையும் மனத்தையும் விட்டு ஆன்மா பிரிந்து நிற்கும் யோக நிலை.
1) யோக நெறியால் சீடனது உடலுக்குள் குரு சென்று, அவன் ஆன்மாவை ஈர்த்துச் சிவன் திருவடியில் சேர்ப்பிக்கும் வினை. 2) தீக்கை ஏழில், நிராதர யோகத்தைப் பயிற்சி பண்ணுமாறு செய்தல்.
ஆன்மா சடப் பொருள் என்னுங் கொள்கையினர்.
ஆன்மாவுக்கு முத்திநிலையிலும் ஆணவமலமுண்டென்றும் அந்நிலையிற் கற்போல் அது கிடக்குமென்றுங் கூறுங்கொள்கை ( அவை. பக். 22, சுவாமிநா.)