தேடல் · Search: அறுவை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
அறுவைச் சிகிச்சை
கபால எலும்பின் உடைந்த பகுதிகளை அல்லது நீக்கப்பட்ட பகுதிகளை எலும்பினை வைத்தோ, அல்லது செயற்கை பொருட்களை வைத்தோ சீரமைக்கும் அறுவை சிகிச்சை
மருத்துவ அறுவைக் கத்தி
இணையத்தில் நிகழ்நிலை உரையாடல்களில் சுற்றுக்கு வரும் வதந்திகள். உண்மை போல் தோற்றமளிக்கும் வதந்திகளை சிலர் உலவ விடுவதுண்டு. ஒரு சிறுவனுக்கு இதய அறுவைச் சிகிச்சைக்கு இரத்தம் தேவை என்பது ப… — urban legend
இமைச் சுருக்கங்களை அல்லது இமை பாதிப்புகளை அறுவை மருத்துவம் முலம் சீரமைத்தல் — blepheroplasty
அறுவைச் சிகிச்சை நடந்த பல வாரங்களுக்கு அல்லது மாதங்களுக்குப் பிறகு இது ஏற்படலாம். இது ஒரு தன்னியக்க ஏமத்தடைவினை என்று கருதப்படுகிறது — cardiac arrest
கடினமான மகப்பேற்றின் போது குழந்தைப் பேற்றினை எளிமை ஆக்குவதற்காக முதிர் கருவின் வாய்ப்பட்ட எலும்பினை அறுவைச் சிகிச்சை முறை பிளவுறுத்துதல் — cleidotomy
உட்குழிவுகளி லுள்ள ஆரோக்கியமற்ற திசுக்களைச் சுரண்டி எடுப்பதற்கு அறுவை மருத்துவர் பயன் படுத்தும் சிறிய சுரண்டு கருவி — curette
சிறுகுடலுக்கும் பெருங்குடலுக்கு மிடையிலான அறுவைச் சிகிச்சை மூலம் இணைப்பு உண்டாக்குதல். — enterocolostomy
கன்னிமைத் திரைச் சவ்வினை அறுவை மருத்துவம் மூலம் கீறி விடுதல். — hymenectomy
மேல்நோக்கிய பெருங்குடல் முன்பகுதியிலிருந்து அடிவயிற்றுச் சுவரின் பின் பகுதியிலுள்ள கிடைமட்டப் பகுதிக்குச் செல்லும் மெல்லியபடலம். அமெரிக்க அறுவை மருத்துவ வல்லுநர் ஜேபஸ் ஜேக்சன் பெயரால் அழ… — Jackson's membrane
கால்களைக் குறுக்காக வைப்பதற்கு இயலாமை. இதில் மாற்று முழங்கால் மீது கணுக்காலை வைக்க முடியாது போகும். எலும்பு மூட்டு வீக்கத் தின்போது அந்த நிலை உண்டாகிறது. டேனிஷ் அறுவைச் சிகிச்சை வல்ல… — Jamsen's test
பல் ஈறுகளில் ஏற்படும் சீழ்க்கட்டு வீக்கம். ஃபிரெஞ்சு அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஆன்செல்மே ஜோர்டான் பெயரால் அழைக்கப்படுகிறது — Jourdain's disease
மருத்துவம் மற்றும் அறுவை மருத்துவம் இளங்கலைப் பட்டம் — MBBS
முறிந்த எலும்பை ஆணி மூலம் பொருத்துவதற்கான அறுவை மருத்துவ முறை — nailing
தொடையெலும்பின் புடைப்புக்கும் எலும்புமுனை முடிச்சு வரையுள்ள ஒரு வரி. ஸ்காட்டிஷ் அறுவை மருத்துவ அறிஞர் அலெக்சாண்டர் ஆக்ஸ்டான பெயரால் அழைக்கப்படுகிறது — Ogston's line
குண்டிக்காயிலிருந்து சுரக்கும் அட்ரினலின் என்ற இயக்குநீருக்கு எதிரான பொருள் இரத்த அழுத்தம் அளவுக்குமீறி மாறுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அறுவை மருத்துவம் செய்யும் போது இது ஊசி வழியாகச் ச… — phentolamine
குரலின் தரம், தொனி, வளம் ஆகியவற்றை அதிகப்படுத்துவதற்காக குரல்நாண்கள் அவற்றை அடுத்துள்ள திசுக்களில் செலுத்தப்படும் அறுவை மருத்துவ முறை — phonosurgery
இரைப்பையின் ஒரு பகுதியில் செய்யப்படும் அறுவை மருத்துவம் போல்யா விளக்கியது. — polya operation
பொருத்தப்பட்ட திசுக்கள் அழிந்து படுவதற்கான செய்முறை. உடலில் ஒட்டு அறுவை மருத்துவம் மூலம் பொருத்தப்பட்ட உறுப்பினை உடல் ஏற்க மறுத்து விடுதல். திசுத் தள்ளுதல் — rejection
உள் காயங்களைக் பார்க்கும் வகையில் காயத்தின் விளிம்புகளை இழுத்துப் பிடித்துக் கொள்ளும் அறுவைக் கருவி — retractor
வசதியாக ஒரு அறுவை செய்வதற்கு திரிக எலும்பை வெட்டியெடுத்தல் — sacrectomy
ஃபெல்லோப்பியன் (கருப்பை) குழலை அறுவை மூலம் நிலை நிறுத்தல் — salpingopexy
ஃபெல்லோப்பியன் (கருப்பை) குழல் அடைபட்டுள்ள நிலையில் துளை செய்யும் அறுவைச் செயல்முறை — salpinogostomy
மருத்துவத்தில் பயன்படும் ஒடுங்கிய அறுவைக் கத்தி — bistoury