தேடல் · Search: அமைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 126–150 · 126–150 of 200
ஒளி எறிவுக்கருவி அமைவு திரைப்பட ஒளியுருப்படிக் கருவி — projector
உந்துவண்டிப் பொறியின் வெப்பாற்றும் அமைவு — radiator
மூடவும் திறக்கவும் கூடிய குழாய் அமைவு — stop cock
தொலைக் காட்சிப் பெட் டியின் திரையில் படத்தை செங் குத்தாக நிலைப்படுத்துவதற்கு உதவும் கட்டுப்பாட்டு அமைவு — vertical centering
வேலைகளைச் செய்வதில் உதவுவதற்காக ஒரு தலைமை கணினியுடன் இணைக்கப்பட்ட செயலி. பல் செயலாக்கச் சூழ்நிலை யில், தலைமை செயலக அமை வுடன் சேர்க்கப்பட்ட கூடுதல் மையச் செயலகம். தலைமைச் செயல் அமைவுட… — attached processor
ஒரு மாற்று மின்னோட்டப் பணிப்பு மின்னோடியை இயக்குவதற்கு, ஒரு நேர் மின்னாக்கியின் கள மின்னோட்டத்தில் ஒரு சிறு மாறுதல் ஏற்பட்டாலும் மின் உற்பத்தி அளவில் பெரும் மாறுதலை ஏற்படுத்தக்கூடிய வகையி… — amplidyne
விண்ணகப் பொருள்களைப் பொறுத்து ஏவுகணையை அல்லது வேறு கலத்தை வழிகாட்டிச் செலுத்தும் அமைவு — celestial guidance
(1) இடம் வலம்ாக அல்லது மேலுங் கீழுமாக வளைந்து செல்லும் அமைப்புடையது. இது ரோமானிய வழிப் பாணிக் கட்டிடக் கலையில் பயன்படுத்தப்பட்டது (2) வீட்டின் இரண்டு கைம் மரங்கள் உச்சியில் ஒன்று கூடுவத… — chevron
பளு நகர்த்துவத்ற்கும், ஏற்றி, இறக்குவதற்கும் உரிய வாய்ப்பு வன்மைகளைக் கொண்ட அமைவு — derrick
இயக்கும் இரு விசைகளின் வேறுபாட்டுக்கு ஒப்பான இயக்கமுடைய அமைவு. இந்த அமைவு உந்துவண்டிகளில் உள்ளது — differential
கடலில் திசைகாட்டி முதலிய கருவிகளைத் தளமட்டமாக வைத்திருப்பதற்கான எந்திரக் குழையச்சு அமைவு — gimbals
பூமியின் மேற்பரப்பிற்கு மேலேயுள்ள வானிலைக் கூறுகள் பலவற்றின் அளவைப் பதிவித்துக் காட்டும் அமைவு. இது வெப்பநிலை, காற்றழுத்தம், ஈரப்பதம் போன்றவற்றைப் பதிவு செய்யும் — meteorograph
கடிகாரம் சுற்றும் திசையில் (வலப்புறமாக) திருப்பும்போது முன்னேறிச் செல்லும் அமைவுடை திருகாணி — right-hand screw
மின்கருவிகளில் தீப்பொறியால் சேதம் உண்டாகாதபடி தடுக்கும் அமைவு — spark arrester
மின் கருவிகளில் தீப்பொறியால் சேதம் உண்டாகாதபடி தடுக் கும் அமைவு — Spark arrester
தேவையானபோது நிறுத்தவும் ஓட்டவும் அமைவு கொண்ட கடிகாரம். விளையாட்டுப் பந்தயங்களில் இது பயன்படுத்தப்படுகிறது — Stop-clock
இது ஒரு வன்பொருள் அமைவு. இதில் தொலை முனையங்கள் நேரிடையாக ஒரு கணிப்பொறியுடன் இணைக்கப் பட்டிருக்கும். இதனால் பயனாளிகள் நேரிடையாக மைய முறையாக்கியுடன் தொடர்பு கொள்ளலாம். இந்தத் தொலை மு… — remote computing system
மொழி பெயர்ப்பு நிரலாக்கத் தொடர், சேவை நிரலாக்கத் தொடர் அல்லது கட்டுப்பாட்டு நிரலாக்கத் தொடர் போன்ற செயலாக்க தொடர்களுக்கு தரவுவை அனுப்ப கணினி அமைப்பைப் பயன்படுத்தும் ஒருவர் குறியீடமைக்கும்… — language statement
உந்து பொறி-உள் வெப்பாலைகளில் அனற்பொறியூட்டும் அமைவுகளிடையிலான காற்று இடைவெளி;மின்பேராற்றலைக் கட்டுப்படுத்தும் துணையாற் றல் அமைவின் மின்னகத்திற்கும் மின் சுருளுக்குமிடையிலான இடைவெளி — air gap
தொலைக்காட்சியில் கிடைமட்டத்திலும், செங்குத்தாகவும் படத்தின் வடிவளவை அதிகரிக்கவோ குறைக்கவோ அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அமைவு — size control
பலவிதமான நினைவுப் பதிப்பி சிற்றங்கள் அனைத்தையும் சரியான முறையில் இயங்கும் வகையில் அடிக்கடிப் புதுப்பிக்கப்படும் வகையில் அமைந்த நினைவுப் பதிப்பு அமைவு முறை — dynamic memory
கணினியின் செயல் முறைப்படுத்தத் தக்க நினைவுப் பதிப்பியில் இட அமைவு எதிலும் ஒரு மதிப்பளவினை நுழைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கணினி மொழி நிரல் — POKE
ஒரு மின் சுற்றிலிருந்து தக்க தருணத்தில் மின்னியல் உறுப்பு அலலது இணைப்பு எதனையும் அகற்றுவதற்கான ஒரு மின்னியல் அமைவு — automatic cutout
இது எந்திர இயக்கத்தைத் தொடங்கிவைக்கிற வகை அமைவு. இதில் கால்மிதி முடுக்குக் கட்டையின் மூலம் தொடக்க இயக்க விசையும், பெட்ரோல் பாய்வும் ஒரே சமயத்தில் கட்டுப்படுத்தப்படுகிறது — coincidental starter
தொலைக்காட்சித் திரையில் இடதுபுறம் காணப்படும் கிடைமட்டத் திரிபினை அல்லது புடைப்பினை அகற்றுவதற்கு உதவுகிற ஒரு கட்டுப்பாட்டு அமைவு — damping control