ஒருங்கியங்கு தொடக்கி

oruṅkiyaṅku toṭakki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது எந்திர இயக்கத்தைத் தொடங்கிவைக்கிற வகை அமைவு. இதில் கால்மிதி முடுக்குக் கட்டையின் மூலம் தொடக்க இயக்க விசையும், பெட்ரோல் பாய்வும் ஒரே சமயத்தில் கட்டுப்படுத்தப்படுகிறது — coincidental starter
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 170)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ky6v4jrt/

தமிழ்
“ஒருங்கியங்கு தொடக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ky6v4jrt/
APA
Oliyon Research. (2026). ஒருங்கியங்கு தொடக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ky6v4jrt/
MLA
"ஒருங்கியங்கு தொடக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ky6v4jrt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment