{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ky6v4jrt", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ky6v4jrt/", "kind": "word", "headword": "ஒருங்கியங்கு தொடக்கி", "romanization": "oruṅkiyaṅku toṭakki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:39.447825+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது எந்திர இயக்கத்தைத் தொடங்கிவைக்கிற வகை அமைவு. இதில் கால்மிதி முடுக்குக் கட்டையின் மூலம் தொடக்க இயக்க விசையும், பெட்ரோல் பாய்வும் ஒரே சமயத்தில் கட்டுப்படுத்தப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "coincidental starter", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 170"}]}}