தேடல் · Search: முட்டி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
155 இல் 101–125 · 101–125 of 155
பேராமுட்டி.
பேராமுட்டி
ஒரு முட்டில் வீக்கமில்லாமல், ஏற்படும் வலி — arthralgia
எலும்பு முட்டிற்குள் கசிந்து வரும் உயவு நீர் — synovia
அகலமற்றது.
(கை+குத்து)
சிற்றாமுட்டி
எட்டு மூலம் இதில் மூன்று வகை கருத்துகள் உண்டு. 1.சிற்றாமுட்டி, பேராமுட்டி, ஆதளை முத்தக்காசு, சீந்திற் கொடி, தூதுவளை, கருமுள்ளி, கண்டங்கத்திரி
எலும்பு முட்டில் சீழ் சேருதல் — arthroempyesis
முழங்கால் முட்டில் அல்லது முழங்கை முட்டில் உள்ளது போன்று நீட்டவும், வளைக்கவும் அனுமதிக்கிற, வகையில் இரு எலும்புப் பரப்புகள் இணைகிற கீல் மூட்டு — hinge joint
புறாமுட்டி என்னும் செடிவகை
பேராமுட்டி
இந்துக்களைக் கண்டால் சைனர்கள் தங்களுக்கு ஏற்படுவதாகக் கருதும் தீட்டு
முட்டில் ஏற்படும் ஒரு நோய். கடுமையான வயிற்றுப் போக்கினால் (பேதி) உண்டாகிறது — arthropathy
தாங்கி நிற்கும் கால்; தாங்குகால்
முட்டின்றிச் செய்தல்
கோலியாட்டத்தில் தோற்றவனுடைய முட்டில் வென்றவன் கோலியாலடித்தல்
முழங்கால் முட்டிமேல் நிற்றல்
சிறுகாஞ்சொறிச்செடி
கொம்பால் முட்டிப் பொருதல்
கெண்டைக்கால் (பெ) - பாதத்திற்கு மேலிருக்கும், முட்டியின் கீழுள்ள காலின் பின்பகுதி
புறச்சமயத்தோரைப்பற்றிக் கேள்விப்பட்டால் சைனர் தங்களுக்கு ஏற்படுவதாகக் கருதும் தீட்டு
ஒரு மூட்டில் ஒரிரு உறுப்பினை அறுத்து எடுத்தல் முட்டில் அழுகிய எலும்பைப் பிரித்தல். — disarticulation
காண்க: முட்டியுத்தம் ()
காலையும் தொடையையும் சேர்க்கும் எலும்பூட்டின் மேற்பாகம்