கண்டுமுட்டு

kaṇṭumuṭṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இந்துக்களைக் கண்டால் சைனர்கள் தங்களுக்கு ஏற்படுவதாகக் கருதும் தீட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டுமுட்டு)
2.
சைவவேதியர்தா மேவலாலின்று கண்டுமுட்டியா மென்று (பெரியபு. திருஞான. 683).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கண்டுமுட்டு)
3.
கண்டதனாலான தீட்டு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 108)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vgkyvcep/

தமிழ்
“கண்டுமுட்டு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vgkyvcep/
APA
Oliyon Research. (2026). கண்டுமுட்டு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/vgkyvcep/
MLA
"கண்டுமுட்டு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/vgkyvcep/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment