முழங்காற்சில்

muḻaṅkāṟcil
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காலையும் தொடையையும் சேர்க்கும் எலும்பூட்டின் மேற்பாகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முழங்காற்சில்)
2.
முழங்கால் முட்டின் முன் தசைநாணிலுள்ள எஸ் வடிவ எலும்பு. பின்காலை நீட்ட உதவுவது. பெரும்பான்மையான பாலூட்டிகளில் உண்டு. சில பறவைகள், ஊர்வன ஆகியவற்றிலும் காணப்படுகிறது — patella
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 318)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8q9awj6y/

தமிழ்
“முழங்காற்சில்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8q9awj6y/
APA
Oliyon Research. (2026). முழங்காற்சில். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/8q9awj6y/
MLA
"முழங்காற்சில்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8q9awj6y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment