தேடல் · Search: மத்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

136 இல் 101–125 · 101–125 of 136

பொய்வழக்கு poyvaḻakku பெயர்ச்சொல் · Noun meaning
பொய்யாக ஒருவர் மீது குற்றம் சுமத்துவது
எருக்குதல் erukkutal வினைச்சொல் · Verb meaning
கொல்லுதல் ()
இக்காமத்து ikkāmattu வினைச்சொல் · Verb meaning
தங்கி யிருக்கை. ஓர் ஊரில் இக்காமத்து செய்பவன் அவசியம் நோன்பு வைக்கவேண்டும்.
பட்டிக்காடு paṭṭikkāṭu பெயர்ச்சொல் · Noun meaning
குக்கிராமம்
பிரவசனபக்தி piravacaṉapakti பெயர்ச்சொல் · Noun meaning
பரமாகமத்துளெழுகின்ற பக்தி (: சீவக.3133, கீழ்க்குறிப்பு.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
டப்புப்பலகை ṭappuppalakai பெயர்ச்சொல் · Noun meaning
டப்புக்கருவியிலுள்ள மரமத்துண்டு ( 67.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
நிச்சுவாசம் niccuvācam பெயர்ச்சொல் · Noun meaning
மூச்சு வெளிவிடுகை
தனியுறுப்பு taṉiyuṟuppu meaning
உயிரணுவில் இழைமத்துடன் இணைக் கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட உறுப்பு — rganelle
பருப்புமத்து paruppumattu பெயர்ச்சொல் · Noun meaning
வெந்த பருப்பை மசிக்க உதவும் மத்துவகை
சுவாயம்புவம் cuvāyampuvam பெயர்ச்சொல் · Noun meaning
தானாகத் தோன்றியது
பேய்க்காஞ்சி pēykkāñci பெயர்ச்சொல் · Noun meaning
புண்பட்ட வீரனைக் கங்குல் யாமத்துப் பேய்காத்தமை கூறும் புறத்துறை
இளவட்டப்பணம் iḷavaṭṭappaṇam பெயர்ச்சொல் · Noun meaning
மணமகன் தன்னூர் நோக்கிச் செல்லுமிடையிற் சந்திக்கும் கிராமத்தார்க்கு அளிக்கும் கால் ரூபா மரியாதைப் பணம்
வடமுனைக் கறை vaṭamuṉaik kaṟai meaning
கடல்பாசி பகையில் இருந்து நைலான இழை மத்துக்கு ஆர்.என்.ஏ-ஐ மாற்றுகிற நடமுறை nortriptyline : : அமிட்ரிப்டிலின் போன்றதொரு சோர்வகற்றும் மருந்து. — northern blotting
மிதப்பாற்றல் mitappāṟṟal meaning
நீர்மத்துள் அழுத்துவதால் எடை குறைவாகக் கானும் இயல்பு, பொருளின் எடையால் வெளியேற்றப்படும் காற்றின் எடைக்குச்சமமானதாக மேலழுந்தும் விசை அமைந்திருக்கும் — buoyancy
மாற்றிப்போடு māṟṟippōṭu meaning
ஒரு சமன்பாட்டில் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்துக்கு உறுப்புகளின் சமத்துவ நிலை மாறாமல் இருக்க மாறிய அடையாளக் குறியுடன் மாற்றிப் போடுதல் — transpose
பாய்மமாக்கல் pāymamākkal meaning
பாய்மம் = நீர்மம் + வளி. இது தொழிற்சாலை வேதிநுணுக்கம். இதில் திண்மத்துகள் தொகுதி, தொங்கல் நிலைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதற்கு உலையில் அதன்வழியே மேல்நோக்கி வழிசெலுத்தப்படுகிறது — fluidisation
குற்றச்சாட்டு kuṟṟaccāṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவர் மீது குற்றம் சுமத்துதல்
முன்தேர்வுகள் muṉtērvukaḷ meaning
பெரும்பாலான வரைகலைப் பயனாளர் இடை முகங்களில், ஒரு பயன்பாட்டு நிரல் ஒவ்வொரு முறை இயக்கப் படும்போதும் எவ்வாறு செயல் படவேண்டும் என்பதை பயனாளர் வரையறுத்துக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக… — preferences
அஷ்டமத்துச்சனி aṣṭamattuccaṉi பெயர்ச்சொல் · Noun meaning
அகப்பட்டுக் கொண்டவனுக்கு அஷ்டமத்துச்சனி
அறப்புறங்காவல் aṟappuṟaṅkāval பெயர்ச்சொல் · Noun meaning
தருமத்துக்கு விடப்பட்ட பூமிகளைப் பாதுக்காக்கை
தொடு உணர் திரை toṭu uṇar tirai meaning
1. திரையில் குறிப்பிட்ட இடத்தில் விரலாலோ அல்லது வேறு பொருளாலோ தொடுவதன் மூலம் கட்டளைகளை அனுப்ப உதவும் காட்சித்திரை. 2. ஒரு ஒளிக்காட்சிக் குழாயின் முன்னால் தெளிவான குழைமத்துளைச் (பிள… — touch sensitive screen
விந்து தொடர்புடைய விதை போன்ற — semina
(1) தனிமத்துடன் அல்லது மற்றொரு சேர்மத்துடன் நீர் இணைந்த சேர்ப் பொருள் (2) தனிமம் அல்லது சேர்மம் வகையில் நீருடன் இணைத்தல் — hydrate
குளோரைடு/பாசிகை kuḷōraiṭu/pācikai meaning
மற்றொரு தனிமத்துடன் அல்லது மூலகத்துடன் குளோரின் கலந்த ஒரு கூட்டுப் பொருள். இது ஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் ஒர் உப்பு அல்லது கூட்டுப் பொருள் — chloride
உருகு பொருள்கள் uruku poruḷkaḷ meaning
குறைந்த வெப்ப நிலையில் உருகும் உலோகக் கலவைகள். பிஸ்மத்து, காட்மியம், காரீயம், வெள்ளியம் ஆகியவற்றின் கலவை — fusible materials