இளவட்டப்பணம்

iḷavaṭṭappaṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மணமகன் தன்னூர் நோக்கிச் செல்லுமிடையிற் சந்திக்கும் கிராமத்தார்க்கு அளிக்கும் கால் ரூபா மரியாதைப் பணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளவட்டப்பணம்)
2.
வேற்றூரிலிருந்து வந்த மணமகன் கலியாணம் முடிந்து ஊர்கோலம் வருவதற்குப் பல்லக்கில் ஏறும்போது தான் மணம் புரிந்த கிராமத்துள்ள வாலிபர்களுக்குக் கொடுக்கும் மரியாதைப்பணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளவட்டப்பணம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bz2qj3vr/

தமிழ்
“இளவட்டப்பணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bz2qj3vr/
APA
Oliyon Research. (2026). இளவட்டப்பணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bz2qj3vr/
MLA
"இளவட்டப்பணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bz2qj3vr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment