இளவட்டப்பணம்
iḷavaṭṭappaṇam
பொருள்கள் · Senses
1.
மணமகன் தன்னூர் நோக்கிச் செல்லுமிடையிற் சந்திக்கும் கிராமத்தார்க்கு அளிக்கும் கால் ரூபா மரியாதைப் பணம்
2.
வேற்றூரிலிருந்து வந்த மணமகன் கலியாணம் முடிந்து ஊர்கோலம் வருவதற்குப் பல்லக்கில் ஏறும்போது தான் மணம் புரிந்த கிராமத்துள்ள வாலிபர்களுக்குக் கொடுக்கும் மரியாதைப்பணம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bz2qj3vr/
தமிழ்“இளவட்டப்பணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bz2qj3vr/APA
Oliyon Research. (2026). இளவட்டப்பணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bz2qj3vr/MLA
"இளவட்டப்பணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bz2qj3vr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment