தேடல் · Search: புத்தாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

124 இல் 101–124 · 101–124 of 124

பூதரம் pūtaram பெயர்ச்சொல் · Noun similar
மலை
பூதலம் pūtalam பெயர்ச்சொல் · Noun similar
உலகம் — earth
பூதவம் pūtavam பெயர்ச்சொல் · Noun similar
ஆலமரம், ஆல்
பூதானம் pūtāṉam பெயர்ச்சொல் · Noun similar
நிலக்கொடை
பூதாரம் pūtāram பெயர்ச்சொல் · Noun similar
பூமியைப் பிளப்பதாகிய பன்றி
பூதிகம் pūtikam பெயர்ச்சொல் · Noun similar
பூமி
பூத்தளம் pūttaḷam similar
receptacle; torus
பூத்தானம் pūttāṉam பெயர்ச்சொல் · Noun similar
அருமை பாராட்டுதல்
பூநாகம் pūnākam பெயர்ச்சொல் · Noun similar
பூவிலுள்ள சிறுபாம்பு
பூபாகம் pūpākam பெயர்ச்சொல் · Noun similar
நிலப்பரப்பு
பூப்பகம் pūppakam பெயர்ச்சொல் · Noun similar
பெண்குறி
பூரகம் pūrakam பெயர்ச்சொல் · Noun similar
நிரப்புகை
பெட்டகம் peṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
பெட்டி
பேடகம் pēṭakam பெயர்ச்சொல் · Noun similar
கடகப்பெட்டி, கூடை, பேடிகை, பேழை, வட்டிகை — basket, box, safe, chest, heap, mass
பேதகம் pētakam பெயர்ச்சொல் · Noun similar
மனவேறுபாடு
பொத்தகம் pottakam பெயர்ச்சொல் · Noun similar
நூல், பனுவல்
போடகம் pōṭakam பெயர்ச்சொல் · Noun similar
புண்
போதகம் pōtakam பெயர்ச்சொல் · Noun similar
யானையின் இளங்கன்று (பிங்கல நிகண்டு) — Elephant calf
முடக்கம் muṭakkam பெயர்ச்சொல் · Noun similar
தடை
முட்டகம் muṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
விபூதி நீற்றுவதற்குரிய பசுஞ்சாண உண்டை
முத்தகம் muttakam பெயர்ச்சொல் · Noun similar
தனிநின்று பொருள் முடியுஞ் செய்யுள் ( 2.)
மூடகம் mūṭakam similar
மெல்லுடலிகளின் பெரும்பான்மைப் பகுதியை முடியிருக்குந் திசு. 2. பெட்ரோமாக்ஸ் விளக்கின் வெண்னிறவலை, 3. புவியின் ஒட்டிற்குக் கீழுள்ள பெரும்பகுதி (பது) — mantle
யுதகம் yutakam similar
இரண்டு ஐயம், சம்பந்தம், நன்கொடை
தொழிலகம் toḻilakam பெயர்ச்சொல் · Noun meaning
பொருட்களின் உற்பத்தி, புத்தாக்கம், பழுதுநீக்கல் பணிகள் நடைபெறும் இடமே தொழிலகம் ஆகும். — industry, Workhouse