தேடல் · Search: புத்தாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

124 இல் 1–25 · 1–25 of 124

புத்தாக்கம் puttākkam பெயர்ச்சொல் · Noun
இதற்கு முன் எவரும் உருவாக்காத ஒன்றை ஒருவர் உருவாக்கினால், அது புத்தாக்கம் என்று அழைக்கப்படும்
புத்தமைப்பு puttamaippu variant
Invention
புடகம் puṭakam பெயர்ச்சொல் · Noun similar
இலைத் தொன்னை
புட்டகம் puṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
புடைவை
புத்தகம் puttakam பெயர்ச்சொல் · Noun similar
நூல், பனுவல்.
பூடகம் pūṭakam பெயர்ச்சொல் · Noun similar
வெளிப்படையாகத் தெரியாமல், ஊகித்தறியுமாறு மறைமுகமான ஒன்று; மறைமுகம்; மறைபொருள்; மர்மம்
பூட்டகம் pūṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
வீண்பெருமை
பூட்டக்கம் pūṭṭakkam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பூட்டகம்
புடபாகம் puṭapākam பெயர்ச்சொல் · Noun similar
புடமிடுகை
புடோதகம் puṭōtakam பெயர்ச்சொல் · Noun similar
தெங்கு ()
பூதகணம் pūtakaṇam பெயர்ச்சொல் · Noun similar
பூதங்களின் கூட்டம்
பூதகலம் pūtakalam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பூதக்கலம்
பூதகாலம் pūtakālam பெயர்ச்சொல் · Noun similar
இறந்தகாலம்
பூதயாகம் pūtayākam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பூதவேள்வி ()
பூதவாகம் pūtavākam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பூதவாசம்
பூதாகாரம் pūtākāram பெயர்ச்சொல் · Noun similar
மிகப் பருத்தது
பூதாக்கலம் pūtākkalam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: பூதக்கலம்
புடம் puṭam பெயர்ச்சொல் · Noun similar
கிரகங்களின் உண்மையான தினசரிக்கதி
புட்டம் puṭṭam பெயர்ச்சொல் · Noun similar
புடைவை; சீலை
புதம் putam பெயர்ச்சொல் · Noun similar
மேகம்
புத்தம் puttam பெயர்ச்சொல் · Noun similar
புதியது
பூடம் pūṭam பெயர்ச்சொல் · Noun similar
சிறுதேவதை வாழ்வதற்குரியதாகக் கட்டிய மேட்டிடம்.
பூதம் pūtam பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
புட்பகம் puṭpakam பெயர்ச்சொல் · Noun similar
இந்தியாவிற்குக் கிழக்கு எல்லை நாடான மியன்மார். — ancient tamil name for myanmar
புஸ்தகம் pustakam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: புத்தகம்