தேடல் · Search: பிரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

பிரியதத்தமந்திரம் piriyatattamantiram பெயர்ச்சொல் · Noun prefix
கதோலிக் கிறிஸ்தவர் வழங்கும் மந்திரவகை
பிரிசாலம்பிடித்தல் piricālampiṭittal பெயர்ச்சொல் · Noun prefix
வற்புறுத்துதல்
deviation, septal
பிரிட்டானிய உலோகம் piriṭṭāṉiya ulōkam prefix
வெள்ளி நிற உலோகக் கலவை. வெள்ளீயம், ஆண்டிமணி, செம்பு, காரீயம், துத்தநாகம் ஆகியவை சேர்ந்தது. மனையகப் பொருள்களிலும் குண்டுத்தாங்கிகளிலும் பயன்படுவது — Britannia metal
பிரித்தறி குறியீடு pirittaṟi kuṟiyīṭu prefix
ஓர் எழுத்தின் மேலே அல்லது கீழே அல்லது நடுவே, உச்சரிப்பை வேறு படுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடு. எடுப்போசை (acute) படுத்தல் மற்றும் ஒலியழுத்த (grave) குறியீடுகளாக ப… — diacritical mark
பிரித்தறி மறு மொழி pirittaṟi maṟu moḻi prefix
தொலைபேசி வழியாக வரும் அழைப்பு ஒரு தொலைநகல் கருவியிலிருந்து வருகிறதா அல்லது கணினியிலிருந்து வரும் தகவல் பரிமாற்றமா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப புதிலிறுக்கும் ஒரு இணக்கியின் (mo… — adaptive answering
பிரிநிலைநவிற்சியணி pirinilainaviṟciyaṇi பெயர்ச்சொல் · Noun prefix
பெயர்ச்சொற்களுக்கு உறுப்பாற்றலால் மற்றெரு பொருளைத்தந்து உரைப்பதாகிய அணிவகை ( 97.)
ஒட்டத்தை உண்டாக்குவதற்கான ஒரு பிரிப்புச் செயல்முறையை உருவாக்குகிற செயல்முறை — sort generator
பிரிமுனையர் சட்டம் pirimuṉaiyar caṭṭam prefix
Statute of Praemunire
பிரியக்கடைபண்ணுதல் piriyakkaṭaipaṇṇutal பெயர்ச்சொல் · Noun prefix
தன்னுடையதை அருமைப்பண்டமாக்கிக் கூறுதல் அவன் பிரியக்கடை பண்ணுகிறான்
Class characteristic
பிரிட்டானியா உலோகம் piriṭṭāṉiyā ulōkam prefix
இது வெள்ளி போன்ற வெள்ளீய நிமிளைக் கலவை உலோகம். இது நீல நிறத்தில் இருக்கும். இது பாத்திரங்கள் செய்யப்பயன்படும். இது மெருகு குலையாமல் இருக்கும் — Britannia metal
பிரிந்திசைத்துள்ளல் pirinticaittuḷḷal பெயர்ச்சொல் · Noun prefix
பலதளையும் விரவிவரும் கலிப்பாவோசைவகை ( செய். 1)
பிரிபொருட்சொற்றொடர் piriporuṭcoṟṟoṭar பெயர்ச்சொல் · Noun prefix
ஒன்றாத பொருளையுடைய தொடராலாகிய பா வழு ( 691.)
பிரிபொருட்டொடர்மொழி piriporuṭṭoṭarmoḻi பெயர்ச்சொல் · Noun prefix
செய்யுட்குற்றங்களு ளொன்று ( வி. 525.)
ஒரு நிலையான வட்டின் முதன்மைத் தொடக்கப் பதிவில் சேர்க்கப்பட்டுள்ள பட்டியல். ஒவ்வொரு பிரிவின் அளவு மற்றும் இருப்பிடம் பற்றிய தகவலை அது கொண் டிருக்கிறது — partition table
Class mark
ஒரு பவுண்டு தூய நீரின் வெப்ப நிலையை 1௦ பா. அளவுக்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்தின் அளவு — British thermal unit
பிரிட்டிஷ் டொமினியன் piriṭṭiṣ ṭomiṉiyaṉ prefix
British Dominion
ஒரு சொல்லில் இணைப்புக் குறியிடுவதற்காகப் பயனாளர்குறித்துள்ள இடம். சொல், ஒரக் கோட்டுக்கும் மேலே செல்லுமானால், அது அந்த இடத்தில் பிளவுபடும் discussion groups : இணைய விவாதக் குழுக்கள்;இண… — discretionary hyphen
இன்ஃபோ நெட் அண்ட் நார்தான் டெலிகாம் இன்க் நிறுவனம் உருவாக்கிய ஒரு தொலைத் தொடர்பு நெறிமுறை. தரவு, படநகல் மற்றும் குரல் தகவல்களைச் சுமந்து செல்வதற்கென வடிவமைக்கப் பட்டது — Priority Frame
நோய்க் கிருமியை ஒழிக்கும் திறனுள்ள அவுரியிலிருந்து எடுக்கப்படும் சாயப் பொருள். கழுவு நீர்மமாகப் (1:1000) பயன்படுகிறது — brilliant green
பிரிவினை உடன்படிக்கை piriviṉai uṭaṉpaṭikkai prefix
Partition treaty
வரையறுக்கப் பட்ட வரிசையில் பதிவேடுகளைப் பிரிக்கவோ சேர்க்கவோ பயன் படுத்தப்படும் பொதுவான செயல்முறை. — sort/merge programme
பிரிட்டிஷ் 'டொமினியன் piriṭṭiṣ 'ṭomiṉiyaṉ prefix
British dominion