பிரித்தறி குறியீடு

pirittaṟi kuṟiyīṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் எழுத்தின் மேலே அல்லது கீழே அல்லது நடுவே, உச்சரிப்பை வேறு படுத்திக் காட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் குறியீடு. எடுப்போசை (acute) படுத்தல் மற்றும் ஒலியழுத்த (grave) குறியீடுகளாக பயன்படுகின்றன — diacritical mark
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: ஒலிபிரித்தறி அடையாளம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 141)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zguh9nhq/

தமிழ்
“பிரித்தறி குறியீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zguh9nhq/
APA
Oliyon Research. (2026). பிரித்தறி குறியீடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zguh9nhq/
MLA
"பிரித்தறி குறியீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zguh9nhq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment