தேடல் · Search: பிரமை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
121 இல் 101–121 · 101–121 of 121
காண்க: பிரபை (சங். அக.)
அன்பு
turtle, green sea
* - பொறாமை
காத்தல், நிலைபேறு, இருப்பு, சம்பத்து, திவசம், அசுரா் தாய், காசிபா் மனைவி, வளா்ச்சி
மிகுந்த மகிழ்ச்சி, புளகாங்கிதம், பேரின்பம் — ecstasy, trance
பருமன்
அறிவுக்கலக்கம், குழப்பம், தடுமாற்றம், பிரமை, பிரமிப்பு, புத்திமாறாட்டம், — bewilderment, confusion, delusion, dementia, insobriety, stuporous
ஒருவகை எலி, இது கடிப்பதனால் மழைக் காலத்தில் விடமதிகரித்துப் பிரமை முதலிய கெட்ட குணங்களையுண்டாக்கும்
கால் முதலியன மரத்துப்போதல்
கருத்துத் திரிபுநோய்.
வாத பித்த சிலேட்டுமம் தத்தம் வழிகளை விட்டு நடக்கும் போது மேலுக்குச் செல்லும் நரம்புகள் தாக்கப்பட்டு மனதிற்கு ஒருவித விகற்பத்தையுண்டு பண்ணும் ஒரு வகைச் சித்தப்பிரமை
மனத்தில் உண்டாகும் மயக்கம்; மனப்பிரமை
திப்பிரமைபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
வலிப்பையும் நடுக்கலையும் பிரமையையுண்டாக்கும் ஒரு வாதநோய்
கிழக்காதி முறையே, ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பந்தம், சாரு, வபூமம், சுப்பிரதீபம் (திக்கயங்கள் இவை ஆண் யானைகள்) அப்பிரமை, கபிலை, பிங்களை, அநுபமை, தாமிரபருணி, …
சுரம், பேதி, தாகம், மூர்ச்சை , வாந்தி, பிரமை, தூக்கமின்மை முதலியவற்றோடு உடம்பில் குருக்கள் ஏற்பட்டு அவ்விடம் கறுத்தல், பிற இடங்களில் நீலம் அல்லது இரத்த நிறமுண்டாதல் முதலியன உண்டாக்கும், ப…
உடம்பை வில்லைப் போல் முன்பக்கமாக இழுத்து வளையச் செய்து நிமிர முடியாமல் பிரமையை யுண்டாக்கு மோர் நிலைமை
உணவின் குற்றத்தினால் பிரமை, மூர்ச்சை , தாகம் முதலிய குணங்களையுண்டாக்கும் ஒருவாத நோய்
சித்தப் பிரமையின் தொடக்க நிலை — psychoneurosis
ஒருவகைச்சன்னி பாதசுர நோய், இது அவயங்களில் மிக்கவலி, உடம் பெரிச்சல், காங்கை கழுத்துவலி, பிரமை, சோர்வு, பிரலாபப் பேச்சு, தாகம், பேதி முதலிய குணங்களைக் காட்டும்