தேடல் · Search: பதிகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
171 இல் 101–125 · 101–125 of 171
சத்திகம்
cattikam
பெயர்ச்சொல் · Noun
similar
குதிரை
சாதிகம்
cātikam
பெயர்ச்சொல் · Noun
similar
சாதிமுறை
சாதீகம்
cātīkam
பெயர்ச்சொல் · Noun
similar
சாதியின் பழக்கவழக்கம்
சாத்திகம்
cāttikam
பெயர்ச்சொல் · Noun
similar
முக்குணத்துள் ஒன்றான சாத்து விகம் சிற்பநூலுள் ஒன்று
தாட்டிகம்
tāṭṭikam
பெயர்ச்சொல் · Noun
similar
வலிமை
நாத்திகம்
nāttikam
பெயர்ச்சொல் · Noun
similar
வேதம் உண்மை அல்ல என்னும் கொள்கை
படகம்
paṭakam
பெயர்ச்சொல் · Noun
similar
நிலவளவு ( 193. feet )
படிசம்
paṭicam
பெயர்ச்சொல் · Noun
similar
தூண்டில் — Fish hook
படிதம்
paṭitam
பெயர்ச்சொல் · Noun
similar
கூத்து
படினம்
paṭiṉam
பெயர்ச்சொல் · Noun
similar
மேன்மை.
படிமம்
paṭimam
பெயர்ச்சொல் · Noun
similar
படம், உருவம்
வடிவம், உடம்பு, தான் வழிபடு தெய்வம், விரதம், தோற்றம், தவவேடம்
படீனம்
paṭīṉam
பெயர்ச்சொல் · Noun
similar
பறவைக் கதி விசேடங்களில் ஒன்று .
படீரம்
paṭīram
பெயர்ச்சொல் · Noun
similar
சந்தனம்
பட்டகம்
paṭṭakam
பெயர்ச்சொல் · Noun
similar
துணி
பட்டகம்
paṭṭakam
கட்டுரை · article
similar
பட்டினம்
paṭṭiṉam
பெயர்ச்சொல் · Noun
similar
கடற்கரை நகரம்,கடலோரத்தில் உள்ள ஊர், நகரம்,
பட்டிமம்
paṭṭimam
பெயர்ச்சொல் · Noun
similar
கல்விபயிலும் இடம் .
பணிக்கம்
paṇikkam
பெயர்ச்சொல் · Noun
similar
திருத்தம்
பதகம்
patakam
பெயர்ச்சொல் · Noun
similar
பறவை
பதக்கம்
patakkam
பெயர்ச்சொல் · Noun
similar
போட்டியில் வெற்றி, வீரச்செயல் முதலியவற்றைக் கௌரவிக்க அளிக்கப்படும் எழுத்து, உருவம் முதலிய பொறிக்கப்பட்ட உலோகவில்லை
பதாகம்
patākam
பெயர்ச்சொல் · Noun
similar
விருதுக்கொடி
பதிகோல்
patikōl
பெயர்ச்சொல் · Noun
similar
கணினி தட்டச்சப் பணிகளைக் கோல் வடிவிலான இக்கருவியில் பதிவு செய்து கொள்ளலாம்.
பதுக்கம்
patukkam
பெயர்ச்சொல் · Noun
similar
கண்ணி