தேடல் · Search: படுதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

பாக்குக்கட்டுதல் pākkukkaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
பாக்கை வைத்து விளையாடுதல்
பாடிக்கொடுத்தல் pāṭikkoṭuttal பெயர்ச்சொல் · Noun similar
பிறனுக்காகக் கவி செய்து தருதல் (W.)
பாடியோடுதல் pāṭiyōṭutal பெயர்ச்சொல் · Noun similar
பாடியோட்டத்திற் பாடிக்கொண்டு ஓடுதல் (W.)
பாட்டுச்சொல்லுதல் pāṭṭuccollutal பெயர்ச்சொல் · Noun similar
பாட்டுப் படி
பிடிபடுதல் piṭipaṭutal பெயர்ச்சொல் · Noun similar
படிக்கப்படுதல்
பின்னப்படுதல் piṉṉappaṭutal பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — to suffer damage; to be hurt; . to be distorted, dismembered, deformed; to be f…
புடைபடுதல் puṭaipaṭutal பெயர்ச்சொல் · Noun similar
அணுகுதல்
புறப்படுதல் puṟappaṭutal பெயர்ச்சொல் · Noun similar
பிரயாணமாதல்
புலப்படுதல் pulappaṭutal பெயர்ச்சொல் · Noun similar
தெரிதல்
பேதப்படுதல் pētappaṭutal வினைச்சொல் · Verb similar
வேற்றுமைப்படுதல்
பொடிபடுதல் poṭipaṭutal வினைச்சொல் · Verb similar
உடைபடுதல்
பொதுப்படுதல் potuppaṭutal வினைச்சொல் · Verb similar
பொதுவாதல்
பொத்துப்படுதல் pottuppaṭutal வினைச்சொல் · Verb similar
தவறுதல்
பொலிபாடுதல் polipāṭutal வினைச்சொல் · Verb similar
களத்தில் சூடடிக்கும்போது உழவர் பாட்டுப் பாடுகை
படுகுலைப்படுதல் paṭukulaippaṭutal வினைச்சொல் · Verb similar
நெஞ்சில் அடியுண்டு விழுதல் .
பரிதாபப்படுதல் paritāpappaṭutal வினைச்சொல் · Verb similar
வருந்துதல்
பறப்பைப்படுத்தல் paṟappaippaṭuttal வினைச்சொல் · Verb similar
கருடன் , பருந்து முதலிய பறவைவடிவாக வேள்விமேடை அமைத்தல்
திரும்பத் திரும்ப ஏற்படும் ஒரு தூண்டுதலுக்குக் குறைந்த எதிர்வினை உண்டாவதன் மூலம் தகவமைத்துக் கொள்ளும் துலங்கல் — habituation
Podzolisation
அடுதல் aṭutal வினைச்சொல் · Verb similar
கொல்லுதல்
அடுத்தல் aṭuttal வினைச்சொல் · Verb similar
கிட்டல்
அட்டுதல் aṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
அடுப்பிலிட்டு சமைத்தல் — one way of cooking
அத்துதல் attutal பெயர்ச்சொல் · Noun similar
இரண்டுதுண்டை ஒன்றாய்ப் பொருத்தியிசைத்தல் ( அத்தித்தைத்தான் )
ஆடுதல் āṭutal பெயர்ச்சொல் · Noun similar
ஆடல்
ஆட்டுதல் āṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
அசைத்தல்