அத்துதல்
attutal
பொருள்கள் · Senses
1.
இரண்டுதுண்டை ஒன்றாய்ப் பொருத்தியிசைத்தல் ( அத்தித்தைத்தான் )
2.
அப்புதல்
மருந்தைக் காயத்தின்மே லத்திவைத்தான்
3.
சார்தல்
என்தோளை அத்திக்கொண்டுவா
4.
எட்டுதல்
அந்தச் சமாசாரம் எஜமானன் காதிலும் அத்திப்போய் விட்டது
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/377y5u7w/
தமிழ்“அத்துதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/377y5u7w/APA
Oliyon Research. (2026). அத்துதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/377y5u7w/MLA
"அத்துதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/377y5u7w/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment