தேடல் · Search: நுண்ணுயிரி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

114 இல் 101–114 · 101–114 of 114

'மைக்கோ பேக்டீரியம் அல்சரன்ஸ்' எனும் நுண்ணுயிரியால் தோலடித் திசுக்களில் ஏற்படும் தோல் அழிவுப்புண் — Burul ulcer
உடலின் பல்வேறு உறுப்புகளில் நுண்ணுயிரிகள் குடியேறுதல் — fora
பாக்டீரியாவுக்கு எதிரான தற்காப்புக்காகத் 'தாய் உயிரினால்' உற்பத்தி செய்யப்படும் தடை காப்புப் புரதங்கள். இவை நுண்ணுயிரியின் பரவும் திறனைக் குறைக்கும் திறனுடையவை. — neutralising antibody
பாஸ்ச்சுரெல்லாசியே குடும்பத்தைச் சேர்ந்த கிராம் சாயம் ஏற்காத நோய்க்கிருமியினம் ஃபிரெஞ்சு வேதியியலார் மற்றும் நுண்ணுயிரியாளரான லூயி பாஸ்டியர் பெயரால் அழைக்கப்படும் பாஸ்ச்சுரெல் லாமல்டோசிடா … — pasteurella
சங்கிலி வரிசையாக அல்லது இணையாகத் தோன்றும், கிராம் சாயம் ஏற்கும் கோளவடிவ நுண்ணுயிரிக் குடும்பம் — Streptococcaceae
1. ஒரு குறிப்பிட்ட தற்காப்பு மூலம் அல்லது நுண்ணுயிரிவினையூக்கி இருப்பதால் குருதிச் சிவப்பணுக்கள் கெட்டியாதல், 2. தடையுணர்வு வினை. 3. காப்பு மூலம் உண் டாக்கும் சிவப்பணுக்கள் ஒட்டத் திரட்சி… — haemagglutination
பறவைகளிடமும், மனிதரிடமும் திண்தோல் சிதல் நோய் உண்டாக்கும் நோய்க்கிருமி போன்ற நுண்ணுயிரிகள். இந்நோயில் சிலவகை, பறவைகள் மூலம் மனிதருக்குப் பரவுகிறது. பாலுறவு வழியாகவும் இந்நோய் பரவுகிற… — chlamydiae
குருதி அடங்கியுள்ள ஊடகத்தில் நுண்ணுயிரிகள் பெருக்கமடைதல் — haemophil
ஆஸ்திரிய நுண்ணுயிரியலாளர் எட்மன்ட் வெய்ல் மற்றும் ஜெர்மன் நுண்ணுயிரியலாளர் ஆர்தர் ஃபெலிக்ஸ் நோயை கண்டு பிடிக்கும் ஊநீரியல் சோதனை — Weil-Felix reaction
நுண்ணுயிரிகளை அழிக்கும் அதி நுண்ணுயிரியின் வகையைக் கண்டறியும் முறை — Bacteriophage typing
நச்சுக் காய்ச்சல்கள் (சன்னிக் காய்ச்சல்கள்) உண்டு பண்ணும் ஒட்டுண்ணி நோய் நுண்ணுயிரிகள். இவை பாக்டீரியாக்களை விடச் சிறியவை; கிருமிகளைவிடப் பெரியவை. பல கீல்கால் அமைந்த உயிரினங்களின் குடல் நாள… — Rickettsia
நோய்க்குறியியல், நுண்ணுயிரியல், சட்ட மருத்துவயியல் போன்ற ஒரு மருத்துவப் படிப்புக் காலத்தில் பாதி நிலையில் படிக்கும் பாடங்கள் — paraclinical
ஒற்றை நுண்ணுயிரிப் படுகைத் திசுக்களைக் கொண்ட கட்டி — monodermoma
ஸ்ட்ரெப் டோபேசில்லஸ் உருவை வெருவாக மாற்றக்கூடிய கிராம். சாயம் ஏற்காத நுண்ணுயிரி வகை — Streptobacillus