தேடல் · Search: நுண்ணிய

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

அடிவயிற்று உட்குழிவிலுள்ள உள்ளுறுப்புகளை பார்த்து ஆராய்வதற்குப் பயன்படும் நுனியில் ஒரு நுண்ணிய ஒளிப்பதிவுக் கருவியை உடைய பெரிட்டோனியோஸ்கோப் என்னும் கருவி — laparoscope
லெயிஷ்மானியா leyiṣmāṉiyā meaning
நுண்ணிய ஓரணுக்கசையிழை. கசையிழை அழற்சிக்குக் காரணமான சிறுபெண்பூச்சிக் கடியினால் பரவுகிறது — Leishmania
CH0) பாலிலுள்ள சாக்கரை. உறைபால் தெளிவினைச் செறிவாக்குதல், படிகமாக்குதல் மூலம் பெறப்படும் இனிப்பான, மிக நுண்ணிய வெண் பொடி — lactose
நுண்ணோக்காடி nuṇṇōkkāṭi meaning
மிக நுண்ணிய பொருட்களின் உருவத்தைப் பெருக்கிக் காட்டக்கூடிய, ஒன்று அதற்கு மேற்பட்ட ஆடிகளைக் கொண்ட ஒரு கருவி — microscope
உறுதி ஆதாரம் uṟuti ātāram meaning
நீண்ட நுண்ணிய பொருட்கள் கடைசல் வேலைப்பாடுகள் செய்யும் போது அதைத் தாங்குவதற்கு இருவழிகளிலும் பொருத்தப்பட்டுள்ள உதைகால் — steady rest
தூய வளர்ப்பு tūya vaḷarppu meaning
இதில் ஒரு நுண்ணியிரியின் ஒரு சிறப்பினம் மட்டும் இருக்கும் — axenic culture
குச்சிய இயல் kucciya iyal meaning
நுண்ணியரிகளான குச்சியங்களை ஆராயுந்துறை. பா. microbiology — bacteriology
விந்து குழலி vintu kuḻali meaning
இரு சிறுகுழல்கள். விரையின் விந்து குழலை விரை குழலியோடு இணைக்கும் நுண்ணிய குழல் — vas efferens
சூக்குமசரீரம் cūkkumacarīram பெயர்ச்சொல் · Noun meaning
சூட்சுமசரீரம்
சூட்சுமசரீரம் cūṭcumacarīram பெயர்ச்சொல் · Noun meaning
நுண்ணிய உடல்
குறுநிகழ்ச்சி kuṟunikaḻcci பெயர்ச்சொல் · Noun meaning
மிக நுண்ணிய அளவுள்ள கணிகம் எனப்படும் காலம்
கைகளின் தோலில் முக்கியமாக விரலில் ஒரே மாதிரியாகக் கொப்புளங்கள் தோன்றுதல். இதனால் நுண்ணிய குமிழ்கள் உண்டாகி, அவற்றில் எரிச்சலும் ஏற்படும். பாதங்களிலும் இது போன்ற கொப்புளங்கள் உண்டாகும் — cheiro pompholyx
வீட்டுத் தூசு vīṭṭut tūcu meaning
வீடுகளில் காற்றில் சேகரமாகும் கலவைத் தூசு வீட்டுத் தூசியில் நுண்ணிய பூச்சிகள் முக்கியமாகக் கலந்திருக்கின்றன. இதனால் சிலருக்கும் ஒவ்வாமை விளைவுகள் ஏற்படுகின்றன — house dust
நுண்வேதியியல் nuṇvētiyiyal meaning
வேதியியல் பொருள்களின் மிக நுண்ணிய அளவுகளைப் பகுப்பாய்வு செய்வது தொடர்பான வேதியியலின் ஒரு பிரிவு — microchemistry
நுண்நிகழ்முறை nuṇnikaḻmuṟai meaning
பொருள்களின் மிக மிக நுண்ணிய அளவுகளைக் கையாள்வதற்கான ஒரு வேதியியல் அல்லது இயற்பியல் நடைமுறை — micromethod
இமை கொப்புளம் imai koppuḷam meaning
இமையிணைப் படலத்தில் அல்லது விழிவெண் படலத்தில் ஏற்படும் நுண்ணிய கொப்புளம் — phlyctenule
குண்டு தாங்கி kuṇṭu tāṅki meaning
உராய்வு படாமல் தடுக்க உதவும் எஃகினாலான நுண்ணிய உருள் குண்டுகள் — ball bearing
நுண்துளை வினை nuṇtuḷai viṉai meaning
மயிரிழை போன்ற நுண்ணிய குழாய்களின் வழியே திரவங்கள் செல்லும்போது ஏற்ற இறக்கத்தை உண்டாக்குகிற ஒட்டிணைப்பு மேற்பரப்பு விறைப்புக் கூட்டு வினைவாக்கம் — capillary action
சுண்ண மணற்கல் cuṇṇa maṇaṟkal meaning
சிதைந்து போன சுண்ணாம்புக் கல்லிலிருந்து செய்யும் நுண்ணிய தூள். இது மெருகேற்றுவதற்குப் பயன்படுகிறது — rottenstone
சளிக்கியங்கள் caḷikkiyaṅkaḷ meaning
கோல்வடிவ நுண்ணியங்கள். இவற்றின் வழுக்கியக்கம் சிறப்பானது. உயிரணுச் சுவர் நீட்சி உடையது — myxobacteria
பிளாஸ்மோடியம் piḷāsmōṭiyam meaning
1. சேற்றுப் பூஞ்சையில் காணப்படும் உறையற்ற முன்கணியத் தொகுதி. பல் உட்கருவுள்ள அமீபா போன்றது. 2. நுண்ணிய ஒட்டுண்ணி, மலேரியாவை உண்டாக்குவது. அனோபிலஸ் கொசுவினால் கொண்டு செல்லப்படுவது — plasmodium
நுண்மின்சுற்று nuṇmiṉcuṟṟu meaning
மணற் சத்தில் பெரிதாகவுள்ள கன்மம்' (Silicon) என்ற தனிமத்தினாலான நுண்ணிய சிப்பு. இதன் மேற்பரப்பில் பல்லாயிரக் கணக்கான மின்னணுவியல் அமைப்புகளும் (Components), மின்சுற்று வழித் தோரணிகளும் — microchip
சறுக்கு ஓட்டம் caṟukku ōṭṭam meaning
மென்பொருளில் ஒரு நுண்ணிய அல்லது கூட்டல் அதிகரிப்புச் சாதனத்தைப் பொருத்துதல். ஒரு புதிய பதிப்பு எண்ணை உருவாக்குவதன்மூலம் இத்தகைய சேர்ப்பினை அடையாளங் காட்டாத வகையில் இது செய்யப்படுகிறது. — slip stream
நுண்ம உயிரினம் nuṇma uyiriṉam meaning
நுண்ணோக்காடியில் பார்த்தால் மட்டுமே கண்ணுக்குப் புலனாகக்கூடிய நுண்ணிய உயிர்கள். பொதுவாக நுண்ணிய நோய்க்கிருமிகளை இது குறிக் கும். எனினும் ஒரணு உயிர் (புரோட்டோசோவா), பூஞ்சாண ஆல்கா, மரப்ப… — microorganism
வலையுரு பாங்கு valaiyuru pāṅku meaning
காற்று நிறைந்த ஈரல் நுண்ணறையைச் சுற்றியுள்ள வளை நீள்திட்டுகள் கொண்ட வலையமைப்பு. எக்ஸ்ரே படத்தில் திட்டுகளை, நுண்ணிய, நடுத்தரம், பருவெட்டான என வகைப்படுத்தலாம் — reticular pattern