தேடல் · Search: நீக்குதல்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
முன்பே தெரிந்தெடுத்த வரிசை முறைப்படி ஒர் அட்டைப் பதிவேடுகளின் தொகுதியைப் பிரித்தமைக்கும் சாதனம — sorting
மலத்தை நீக்குதல் — defaecation
முடிவு பெறச் செய்தல். Loc.
புளிமுதலியன சேர்த்து எண்ணெயிலுள்ள கெடுதிகளை நீக்குதல்
விடுதலை
வெட்டுதல்
தலைமயிர் வாருதல்
பேரைப் பதிவுப் புத்தகத்தினின்று நீக்குதல்
புளி முதலியன சேர்த்து எண்ணெயிலுள்ள கெடுதிகளை நீக்குதல்
விதையடித்து ஆண்மை அகற்றுதல். — emasculation
காண்க: பாவநாசம்()
அசுத்தச்சீலையை நீக்குதல்
வரியினின்று நீக்குதல்
தூரவிழும்படி எறிதல்
அடியோடு களைதல் , முற்றும் நீக்குதல்
கோயிற்பூசைக்கு மலரெடுத்தல்
மின்னணு முறையில் சேமிக்கப்பட்ட பொருளைச் சேர்த்தல்,மாற்றல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பொதுச்சொல் text editor:உரைத்தொகுப்பி;ஏடு திருத்தி;நூல் திருத்தி;நூல் செப்பமாக்கி;சொல் தொகுப்… — text editing
முடியின் வேர்களை மின்பகுப்பு மூலம் அகற்றுதல் அல்லது நீக்குதல் — epilation
பாதரசஞ் செய்தல்
குழியினின்று மண்ணை நீக்குதல்
அட்டகருமக்கருச்சேர்த்தல்
இரத்தம் வடிதல்
புகழடைதல்
ஆண்களின் விரையை அல்லது பெண்களின் கருப்பையை அறுவைச்சிகிச்சை மூலம் நீக்குதல். இயக்கு நீர் (ஹார்மோன்) சார்ந்துள்ள புற்றுநோய்க்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக இவ்வாறு செய்யப்படுகிறது. — castration
விரலை நீக்குதல்; விரலை வெட்டி விடுதல், அறுவை மருத்துவம் மூலம் விரலை சரிசெய்தல் — dactylolysis