தேடல் · Search: நீக்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

கெர்மிட் kermiṭ meaning
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
பெனக்டமி peṉakṭami meaning
ஆண்குறித்தண்டு அறுத்து நீக்குதல் — Penectomy
பென்சால் peṉcāl meaning
(C6H6) விசை வண்டி எண்ணெயாகப் பயன்படும் செப்பமற்ற சாம் பிராணி எண்ணெய் வகை. இது நிறமற்ற கரைப்பான். இது வண்ணங்களை நீக்குவதற்குப் பயன்படுகிறது — benzol
வளிஏற்பி vaḷiēṟpi meaning
தாரிலிருந்து நிலக்கரி வளியை நீக்குங் கருவி — gas condenser
சவக்காரம் cavakkāram பெயர்ச்சொல் · Noun meaning
சோப்பு முதலிய அழுககு நீக்கும் கூட்டுப்பொருள்
அறவிடுதல் aṟaviṭutal பெயர்ச்சொல் · Noun meaning
முற்றும் நீக்குதல்
வசநீக்கம் vacanīkkam பெயர்ச்சொல் · Noun meaning
கைவசமிருந்ததை நீக்குகை
பாற்றுதல் pāṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
நீக்குதல்
தெழித்தல் teḻittal பெயர்ச்சொல் · Noun meaning
மிதித்துழக்குதல்
மாற்றுதல் māṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
வேறுபடுத்துதல்
படிகளைதல் paṭikaḷaital பெயர்ச்சொல் · Noun meaning
விக்கிரகத்தின் அலங்காரத்தை நீக்குதல்
வீட்டுதல் vīṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
கொல்லுதல்
நுதித்தல் nutittal பெயர்ச்சொல் · Noun meaning
அடைசுதல் .
நூக்குதல் nūkkutal பெயர்ச்சொல் · Noun meaning
தள்ளுதல்
துடைத்தல் tuṭaittal வினைச்சொல் · Verb meaning
தடவிப்போக்குதல்
தொலைத்தல் tolaittal வினைச்சொல் · Verb meaning
அழித்தல்
சிந்துதல் cintutal வினைச்சொல் · Verb meaning
சிதறுதல்
விடுத்தல் viṭuttal பெயர்ச்சொல் · Noun meaning
அனுப்புதல்
கெடுத்தல் keṭuttal வினைச்சொல் · Verb meaning
அழித்தல்
கண்ணரிதல் kaṇṇarital வினைச்சொல் · Verb meaning
நீக்குதல்
கழற்றுதல் kaḻaṟṟutal வினைச்சொல் · Verb meaning
நெகிழச்செய்தல்
கருக்குடி karukkuṭi பெயர்ச்சொல் · Noun meaning
சவர்க்காரம்
கலுழக்கல் kaluḻakkal பெயர்ச்சொல் · Noun meaning
கருடக்கல் , பாம்பின் கடிநஞ்சை நீக்கும் கல்
உதப்புதல் utapputal வினைச்சொல் · Verb meaning
கடிந்து பேசுதல்
பேர்த்தல் pērttal வினைச்சொல் · Verb meaning
இடம்விட்டு நீக்குதல்