தேடல் · Search: துவாரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

121 இல் 101–121 · 101–121 of 121

பூட்டுவாய் pūṭṭuvāy பெயர்ச்சொல் · Noun meaning
திறவுகோல் புகுந்துவாரம்
குருவிக்கண் kuruvikkaṇ பெயர்ச்சொல் · Noun meaning
சிறுகண்
மயிர்க்கால் mayirkkāl பெயர்ச்சொல் · Noun meaning
உரோமத் துவாரம்
வண்டியகவாய் vaṇṭiyakavāy பெயர்ச்சொல் · Noun meaning
வண்டிச்சக்கரத் துவாரம்
மலத்துவாரம் malattuvāram பெயர்ச்சொல் · Noun meaning
(மலம்+துவாரம்)
நவத்துவாரம் navattuvāram பெயர்ச்சொல் · Noun meaning
(நவம்+துவாரம்)
ஊசிமுக யோனி ūcimuka yōṉi பெயர்ச்சொல் · Noun meaning
அல்குலில் துவாரத்தை ஊசிநுழையும் துவாரம் போலாக்கி உடலுறவிற் கிடமில்லாமல் செய்யுமொரு நோய்
அக்கித்தாரை akkittārai பெயர்ச்சொல் · Noun meaning
கண்ணின் நடுவில் உள்ள துவாரம் கண்மணி
ஒற்றுத்துணை oṟṟuttuṇai meaning
நுண்தேர்வு நோட்டங்களை நோக்குவதற்குப் பயன்படும் சிறிய துவாரம். இது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் — spy
ஒற்றுத்துளை oṟṟuttuḷai meaning
நுண் தேர்வு நோட்டங்களை நோக்குவதற்குப் பயன்படும் சிறிய துவாரம். இது அடைத்து வைக்கப்பட்டிருக்கும் — Spy
பிரமரந்திரம் piramarantiram பெயர்ச்சொல் · Noun meaning
உச்சித்துவாரம்
யோனித்துவாரம் yōṉittuvāram பெயர்ச்சொல் · Noun meaning
பெண்குறியின் துவாரம்
பிள்ளைத்தொண்டு piḷḷaittoṇṭu பெயர்ச்சொல் · Noun meaning
புதல்வனைப்பெற விரும்புபவள் நுழைந்து செல்லும் கோயிற் கதவிலுள்ள துவாரம்
கங்காத்துவாரம் kaṅkāttuvāram meaning
அரித்துவாரம்
ஒரு பெரிய துவாரத்தைத் துரப்பணம் செய்வதற்கு அல்லது ஒரு சாய்வு தளத்தின் மீது மையத் துவாரமிடுவதற்கு வசதியாக ஓர் உலோகத் துண்டில் துரப்பணம் செய்யப்படும் துவாரம் — lead hole
வளையப் பல்லினை vaḷaiyap palliṉai meaning
குடம் அல்லது மையத்துவாரம் இல்லாத வளைய வடிவப் பல்லிணை — ring gear
வளையப் பல்லிணை vaḷaiyap palliṇai meaning
குடம் அல்லது மையத் துவாரம் இல்லாத வளைய வடிவப் பல்லிணை — Ring gear
ஆசனச் சுருக்கம் ācaṉac curukkam பெயர்ச்சொல் · Noun meaning
மலவாயில் சுருங்குதல் மலத்துவாரம் சிறிதாகச் சுருங்குதல் இதனால் மலபந்த முண்டாகும்
திருகிழைகள் கொண்ட ஒரு சலாகை. இதன் ஒரு முனையில் தோரணியில் தட்டத்தை இழுப்பதற்கான திருகிழையிட்ட துவாரம் இருக்கும் — draw screw
பட்டடைத் துவாரம் paṭṭaṭait tuvāram meaning
பட்டடைக் கல்லிலுள்ள சதுரத் துவாரம். இது பட்டையின் தண்டுப்பகுதியைத் தாங்கிக்கொள்கிறது — hardy hole
செப்புத் தகடுகளில் செதுக்கு வேலை மூலம் கலை வேலைப்பாடுகளைச் செய்தல் coppered joint : (வார்.) செம்பு பொதி இணைப்பு : உருள் தொட்டிகளில் உள்ளது போன்று அமைக்கப்பட்ட இணைப்பு. இது வளைவான ப… — copper engraving