தேடல் · Search: தீர்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
104 இல் 101–104 · 101–104 of 104
மூன்று ஒடுபட கட்டுமான அமைப்புகள் மூலம் சிக்கல் தீர்வுகளைக் குறிப்பிடும் முறை : வரிசைமுறை கட்டுமானம், தேர்வு கட்டுமானம் மற்றும் லூப் கட்டமைப்பு. — structured flowchart
சிக்கல்களுக்குத் தீர்வு காணும்போதோ அல்லது இயக்கத்தின் ஒட்டுமொத்த, திறனை மேம்படுத்தவோ அமைப்பு நிரல் தொடராளருக்கு உதவும் நிரல் தொடர்களின் தொகுதி — system utility programms
ஒரு பிரச்சினைக்குத் தீர்வாகச் சிறந்த வழி இல்லாத நிலையில் மிகச் சிறந்த கலவை ஒன்றைக் கண்டுபிடிக்கும் உத்தி. இந்த உத்தி குறைந்த செலவில் சிறந்த சத்துள்ள மிக அதிகமான கலோரிகளைத் தரும் உணவுக் … — Linear Programming (L. P)
வேறுபாட்டளைவையியல் சமன்பாடுகளுக்குத் தீர்வு காண வான்னேவார் புஷ் (MIT, 1930களில்) உருவாக்கிய ஒத்தியல்புக் கணிப்புச் சாதனம். இவை 12 எண்ணிக்கைக்குக் குறைவாகவே தயாரிக்கப்பட்டன எனினும், இவை… — differential analyzer