நீள் நிரலாக்கத் தொகுப்பு தயாரிப்பு
nīḷ niralākkat tokuppu tayārippu
பொருள்கள் · Senses
1.
ஒரு பிரச்சினைக்குத் தீர்வாகச் சிறந்த வழி இல்லாத நிலையில் மிகச் சிறந்த கலவை ஒன்றைக் கண்டுபிடிக்கும் உத்தி. இந்த உத்தி குறைந்த செலவில் சிறந்த சத்துள்ள மிக அதிகமான கலோரிகளைத் தரும் உணவுக் கலவையைத் தயாரிப்பது எப்படி என்பதற்குப் பயன்படும். மனிதர்களால் இதற்குத் தீர்வு காண் பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால் இச்சமயங் களில் கணினி வழக்கமாகப் பயன்படுத்தப் படுகிறது
— Linear Programming (L. P)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/93rnf4uh/
தமிழ்“நீள் நிரலாக்கத் தொகுப்பு தயாரிப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93rnf4uh/APA
Oliyon Research. (2026). நீள் நிரலாக்கத் தொகுப்பு தயாரிப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/93rnf4uh/MLA
"நீள் நிரலாக்கத் தொகுப்பு தயாரிப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/93rnf4uh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment