{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/93rnf4uh/", "data": {"id": "93rnf4uh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/93rnf4uh/", "kind": "word", "headword": "நீள் நிரலாக்கத் தொகுப்பு தயாரிப்பு", "romanization": "nīḷ niralākkat tokuppu tayārippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:51.977698+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பிரச்சினைக்குத் தீர்வாகச் சிறந்த வழி இல்லாத நிலையில் மிகச் சிறந்த கலவை ஒன்றைக் கண்டுபிடிக்கும் உத்தி. இந்த உத்தி குறைந்த செலவில் சிறந்த சத்துள்ள மிக அதிகமான கலோரிகளைத் தரும் உணவுக் கலவையைத் தயாரிப்பது எப்படி என்பதற்குப் பயன்படும். மனிதர்களால் இதற்குத் தீர்வு காண் பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால் இச்சமயங் களில் கணினி வழக்கமாகப் பயன்படுத்தப் படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Linear Programming (L. P)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 849"}]}}