தேடல் · Search: திறப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

103 இல் 101–103 · 101–103 of 103

இதில் ஒரு நீரியல் ஒரு போக்கியும், நிலை திறப்புப் பல்லிணைத் தொகுதியும் அமைந்திருக்கும். இதனால், ஓட்டுநர், நேரடியாக ஓட்டவும், நெருக்கடி நிலையில் மெதுவாக ஓட்டவும்.பின்னோக்கி ஓட்டவும், இயங்… — dyna-flow transmission
ஒரு முதன்மையான தொழில் நுணுக்கத்திலிருந்து கிடைக்கும் தொழில் நுட்பங்கள். எடுத்துக்காட்டாக, வான வெளித் தொழில் துணுக்கம் முதன்மைத் தொழில்துணுக்கம். இதிலிருந்து கிளைத்தது செயற்கை நிலாத் தொழி… — spin - off technologies
வாயில்-பலகணி ஆகியவற்றின் மேற்கட்டையின் பாரத்தைத் தளர்த்துவதற்காக ஒரு கதவில் அல்லது பலகணியிலுள்ள திறப்புக்கு மேல் அமைக்கப்படும் கவான் — discharging or relieving arch