விளை பயன் தொழில்நுட்பங்கள்

viḷai payaṉ toḻilnuṭpaṅkaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு முதன்மையான தொழில் நுணுக்கத்திலிருந்து கிடைக்கும் தொழில் நுட்பங்கள். எடுத்துக்காட்டாக, வான வெளித் தொழில் துணுக்கம் முதன்மைத் தொழில்துணுக்கம். இதிலிருந்து கிளைத்தது செயற்கை நிலாத் தொழில்நுட்பம் அல்லது தொலையுணர்தல். spiracle-மூச்சுவாய்: பூச்சி மூச்சுக் குழலின் வெளித்திறப்பு. முச்சு விடப் பயன்படுவது — spin - off technologies
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 412)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/weun8ppm/

தமிழ்
“விளை பயன் தொழில்நுட்பங்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/weun8ppm/
APA
Oliyon Research. (2026). விளை பயன் தொழில்நுட்பங்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/weun8ppm/
MLA
"விளை பயன் தொழில்நுட்பங்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/weun8ppm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment