தேடல் · Search: தசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

தசைநாளப் பிணைப்பு tacaināḷap piṇaippu prefix
சிறுகுடல் பின் பகுதிக்கும் பெருங்குடல் அடிக்கூறுக்கும் (குதவாய்) இடையில் தசை நாளங்களில் அறுவை மருத்துவம் — ileoproctostomy
தசையிழைமக் குழாய் tacaiyiḻaimak kuḻāy prefix
ஒரு குழாயின் தோற்றமுடைய மண்டையோட்டு தசை இழை மம் வளர்தல். — myotube
தசை இயக்க அளவுமானி tacai iyakka aḷavumāṉi prefix
தசை சுருங்கும் போது ஏற்படும் உழைப்பின் அளவினைப் பதிவு செய்யும் ஒரு கருவி — ergograph
myonerural
அது தன் இனக்கீற்று ஆதிக்கம்பெற்ற தசைநலிவுநோயின் உள் மையம். இது கைக்குழந்தைகளிடம் அரிதுயில் நிலையையும், மையம் நோக்கிய தசைநலிவையும் உண்டாக்குகிறது — central core myopathy
உடலின் தசை நார்கள் உடலின் மையம் நோக்கி இழுத்தல் — adduction
தசைத்திசுவில் காணப்படும் தசைப்புரதம் — myoglobulin
தசைநாண்படல இணைப்பு tacaināṇpaṭala iṇaippu prefix
தசைநாண் படலத்தைத் தையல் மூலம் இணைப்பது — aponeurorrhaphy
தசையழுகலை தடை செய் tacaiyaḻukalai taṭai cey prefix
asepticiza
தசையழுகல் தடை முறை tacaiyaḻukal taṭai muṟai prefix
தசையழுகல் நோயைத் தடுப்பதற்கான சிகிச்சை முறை — asepticism
'மனிதனைத் தின்னும் நோய்' எனப்படும் நோயை (Necrotising faciitus) உண்டாக்கும் நோய்க்கிருமி. இந்த நோயின் போது, இக்கிருமி தசைத் திகக்களை வேகமாக அழித்துவிடுகிறது. இதனால், சிலசமயம் மரணம்… — flesh-eating bacteria
தசைக்கட்டுபாடிழப்பு tacaikkaṭṭupāṭiḻappu prefix
தசைகளின் மீது தானியக்கக் கட்டுப்பாடு இல்லாதிருத்தல் — dyspraxia
தசை நார்ச்சவ்வு வீக்கம் — myringitis
தசை இழைகள் இறுக்க மடைந்து சுருக்கமடைதல் — contraction
தசையிழைநாருறையழற்சி tacaiyiḻaināruṟaiyaḻaṟci prefix
இயக்கு தசையிழைக் கட்டுகள் ஒவ்வொன்றையும் சுற்றியுள்ள நாருறை அழற்சி — perimysitis
தசை நாண் ஒட்டு அறுவை tacai nāṇ oṭṭu aṟuvai prefix
ஒரு தசை நாணைச் சீர்படுத்துவற்கான ஒட்டு அறுவை மருந்து. — tenoplasty
தசை இயங்குவதை உணரும் ஆற்றலை இழத்தல் — kinanaesthesia
தசைக்கூறுகளின் இணைக்குச் சத்தில் ஏற்படும் வீக்கம் — glomerulitis
தசைஇயக்க வரைபடத்தின் மூலம் பெற்ற வரைபடப் பதிவு — kinetocardiogram
relaxant
தசை யழுகல் நோயைத் தடுப்பதற்காக உடலுக்குள் செலுத்தப்படும் தசையழுகல் தடைப் பொருள். செலுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் — aseptic technique
அரளி போன்ற தென் அமெரிக்கச் செடியின் வேரிலிருந்து எடுக்கப்படும் நச்சு மருந்து. இது அறுவை மருந்தின்போது தசைகளுக்கு அயர்வு உண்டாக்கப் பயன்படுகிறது — tubocurarine
தசையின் சாற்றில் காணப்படும் உயிர்ப் பொருள் மூலக்கூறு முதுகெலும் புள்ளவற்றுக்குரிய வரிநிலைத் தசையின் நிலையான தனிச் சிறப்புக்கூறு — creatine
தசைச் சுருக்கங்களின் படிகளை எடுக்கும் ஒரு கருவி — myograph
தசையில் சுரிப்புக் கோளாறுகளினால் ஏற்படும் வலியைக் குணப்படுத்தப் பயன்படுத்தப்படும் முறை. — antispasmodic