தசை திண்ணிக் கிருமி

tacai tiṇṇik kirumi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
'மனிதனைத் தின்னும் நோய்' எனப்படும் நோயை (Necrotising faciitus) உண்டாக்கும் நோய்க்கிருமி. இந்த நோயின் போது, இக்கிருமி தசைத் திகக்களை வேகமாக அழித்துவிடுகிறது. இதனால், சிலசமயம் மரணம் விளைகிறது. இந்நோய் கண்டவர்களுக்குக் கடுங்காய்ச்சலும், கடும் வலியும், வாந்தியும் ஏற்படுகிறது. சிறுநீரகமும் நுரையீரலும் சரிவரச் செயற்படுவதில்லை. கடுமையான நேர்வுகளில் நோயாளிகள், குருதி நச்சு, பல உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மரண மடைகிறார்கள். — flesh-eating bacteria
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 467)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/qvem2az9/

தமிழ்
“தசை திண்ணிக் கிருமி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvem2az9/
APA
Oliyon Research. (2026). தசை திண்ணிக் கிருமி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/qvem2az9/
MLA
"தசை திண்ணிக் கிருமி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/qvem2az9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment