{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/qvem2az9/", "data": {"id": "qvem2az9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/qvem2az9/", "kind": "word", "headword": "தசை திண்ணிக் கிருமி", "romanization": "tacai tiṇṇik kirumi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:26.786277+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "'மனிதனைத் தின்னும் நோய்' எனப்படும் நோயை (Necrotising faciitus) உண்டாக்கும் நோய்க்கிருமி. இந்த நோயின் போது, இக்கிருமி தசைத் திகக்களை வேகமாக அழித்துவிடுகிறது. இதனால், சிலசமயம் மரணம் விளைகிறது. இந்நோய் கண்டவர்களுக்குக் கடுங்காய்ச்சலும், கடும் வலியும், வாந்தியும் ஏற்படுகிறது. சிறுநீரகமும் நுரையீரலும் சரிவரச் செயற்படுவதில்லை. கடுமையான நேர்வுகளில் நோயாளிகள், குருதி நச்சு, பல உறுப்புகள் செயலிழப்பு காரணமாக மரண மடைகிறார்கள்.", "needs_definition": false, "gloss_en": "flesh-eating bacteria", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 467"}]}}