தேடல் · Search: செலுத்துதல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

199 இல் 101–125 · 101–125 of 199

தூர்த்தல் tūrttal வினைச்சொல் · Verb meaning
அடைத்தல்
சாய்த்தல் cāyttal வினைச்சொல் · Verb meaning
சாயச்செய்தல்
விதைத்தல் vitaittal பெயர்ச்சொல் · Noun meaning
விதை தெளித்தல்
உணர்விகள் uṇarvikaḷ meaning
வெப்ப நிலை, அழுத்தம், இதயத் துடிப்பு, காற்றுத் திசை, நெருப்பு போன்ற இயற்பியல் மாறுதல்களைக் கண்டறிந்து அளவிடக்கூடிய சாதனம். இயற்பியல் தூண்டல்களை மின்னணுச் சைகைகளாக மாற்றுகின்றன. எடுத்துக்… — sensors
இழைத்துழை iḻaittuḻai meaning
தடைபட்டிருக்கும் இரத்தத்தின் உறைவை உண்டாக்க குருதி நாள அழற்சியில் கம்பி இழை முதலியவற்றைச் செலுத்துதல் — filiform
வாய்வழியே vāyvaḻiyē meaning
வாய்வழியே செலுத்துதல் — intraora
வளர்சுளம் vaḷarcuḷam meaning
ஒரு வளர்ம ஊடகத்துக்குள், நுண்ணுயிர் களை ஊசிமூலம் செலுத்துதல் — plating
தகிலித்தல் takilittal வினைச்சொல் · Verb meaning
உட்செலுத்துதல்
இருத்துதல் iruttutal வினைச்சொல் · Verb meaning
உட்காரச் செய்தல்
ஆசுதா பனம் ācutā paṉam பெயர்ச்சொல் · Noun meaning
பலமுண்டாக்கு மருந்து எண்ணெய் அல்லது நெய் முதலிய பொருளை ஆசான வழியாய்ச் செலுத்துதல்
ஆணாதிக்கம் āṇātikkam பெயர்ச்சொல் · Noun meaning
ஆண் பெண்ணின் மேல் அதிகாரம் செலுத்துதல்
நஞ்சேற்றம் nañcēṟṟam meaning
கடித்தல் அல்லது கொட்டுதல் மூலம் கடும் நச்சுப் பொருள்களை உட்செலுத்துதல் — envenomation
கருவூட்டல் karuvūṭṭal meaning
பொதுவாகப் பாலுறவு மூலம் கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல் — insemination
தடம்மாற்றி taṭammāṟṟi meaning
ஒரு பகுதியை மற்றொரு பகுதியோடு பக்க இணைப்பில் சேர்த்து அச்சுற்றில் மின்னோட்டத்தைச் செலுத்துதல். ஆக மின்னோட்ட மானியுடன் பக்க இணைப்பில் இணைந்த குறைந்த தடை, இம்மானியின் எல்லையை மாற்ற இயலும். … — shunt
பாய்ச்சுதல் pāyccutal பெயர்ச்சொல் · Noun meaning
நீரைவெறிச்செலுத்துதல்
முடுக்குதல் muṭukkutal பெயர்ச்சொல் · Noun meaning
அவசரப்படுத்துதல்
படிகட்டுதல் paṭikaṭṭutal பெயர்ச்சொல் · Noun meaning
உணவுக்கு வேண்டிய பணத்தைச் செலுத்துதல்
அமல்செய்தல் amalceytal வினைச்சொல் · Verb meaning
அதிகாரம் செலுத்துதல்
நேரத் தொடர் nērat toṭar meaning
நேரப்பகிர்வில் தகவல்களைத் தனித்தனி கூறுகளாகத் தொடராகச் செலுத்துதல். இத்தொடரில் குறிப்பிட்ட நேரங்களுக்கு அளவறி மதிப்புகள் ஒதுக்கப்படும் — time series
சிரை கழுவல் cirai kaḻuval meaning
குளுக்கோஸ், சலைன் போன்ற நீர்மங்கள் சிரை வழியாக ஊசி மூலம் செலுத்துதல் — phleboclysis
சிரை ஊட்டம் cirai ūṭṭam meaning
ஒரு சிரையினுள் ஊட்டச்சத்தினை அல்லது மருந்துத் திரவத்தைச் செலுத்துதல் — venoclysis
காற்றுட்டல் kāṟṟuṭṭal meaning
(1) நீரினை அல்லது வேறு திரவத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக. அதனுள்ளே காற்றினைச் செலுத்துதல்; காற்றின் வேதியியல் வினைக்கு உட்படுத்துதல் (2) சாக்கடையை அகற்றும் சாதனத்தில், தொட்டியின் அடிமட்ட… — aeration
ஏவுகணையியல் ēvukaṇaiyiyal meaning
ஏவுகணைகளை வடிவமைத்தல், உருவாக்குதல், செலுத்துதல், வழிச்செலுத்துதல் ஆகியவை பற்றிய அறிவியல் — missilery
விசையூட்டம் vicaiyūṭṭam meaning
கடைசல் எந்திரம் திருகிழை வெட்டுக்கருவி போன்ற எந்திரங்களுக்குத் தானியக்க முறையில் உட் செலுத்துதல் — power feed
விந்தேற்றம் vintēṟṟam meaning
அல்குல் வாயில்விந்தைச்செலுத்துதல்.(உயி) insemination,artificial — Insemination