இழைத்துழை

iḻaittuḻai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தடைபட்டிருக்கும் இரத்தத்தின் உறைவை உண்டாக்க குருதி நாள அழற்சியில் கம்பி இழை முதலியவற்றைச் செலுத்துதல் — filiform
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: இழை நுழைப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 464)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/p3jdk855/

தமிழ்
“இழைத்துழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p3jdk855/
APA
Oliyon Research. (2026). இழைத்துழை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/p3jdk855/
MLA
"இழைத்துழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/p3jdk855/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment