தேடல் · Search: செம்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
செம்புமணல்
பொன் , வெள்ளி , இரும்பு , செம்பு , ஈயம் , தரா , கஞ்சம் என்னும் ஏழு வகை உலோகங்கள்
மண் ஏனம் , மட்பாண்டம்
செம்புக்கல்
ஏழு தாதுவிலொன்று, இரத்த நரம்பு, செம்பு, செவ்வரிதாரம்
செம்பு, மணல்
இரசமேற்றிய செம்பு
தடைக்கட்டுக் கம்பிகளுடன் பொருத்தப்பட்டுள்ள பஞ்சு, கல்நார், மெல்லிய செம்புக்கம்பி போன்ற பின்னற்பொருள் — brake lining
மின்னாற் பகுக்கும் முறையின் மூலம் அச்சுருவின் மீது செம்பு பூசிச் செய்யப்படும் அச்சுத் தகடு — electro-type
Cu3 AsS4. இது ஒரு செம்புத்தாது. (செம்பு ஆர்சனிக் சல்பைடு) — enargite
ஒரு கிராம் பொருளை 1° செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கும் ஒரு கிராம் நீரை 1° செ.க்கு உயர்த்துவதற்குத் தேவையான வெப்பத்திற்கு முள்ள வீதமே வெப்ப எண். இவ்வெண் அதிகமிருப்பதால், ந… — heat, specific
உலோகக் கலவை. செம்பு, மாங்கனிஸ், நிக்கல் சேர்ந்தது. மின்தடைச் சுருள்களில் பயன்படுவது — manganin
உலோகவகை
செம்புளிச்சை ()
செம்புத்தாதுள்ள மலை
செம்பு ()
செம்புமலை
செம்புளிச்சை
தலைமயிர், அரப்பொடி இவைகளை நல்லெண்ணெயில் துவட்டி எடுத்து அத்துடன் கந்தகம், வெண்காரம், துருசு முதலிய சரக்குகளைச் சேர்த்துக் காய்ச்சிய பிறகு சுத்தமாக இறங்கும் செம்பு (போகர் 700)
களிம்பற்ற செம்பு
மாந்துளிர்கல், கற்காவி, செம்பு நிறம், சிகப்பு நிறம்
நிலத்தில் கிடைக்கும் ஒரு தனிமம். இது அணுவெண் 30 கொண்ட, மாழை (உலோகம்) வகையைச் சேர்ந்த ஒரு வேதித்தனிமம். இதன் வேதிக் குறியெழுத்து Zn. — zinc
தாமிரம்; செம்பு
செம்பொன், வெண்பொன், கரும்பொன், செம்பு, ஈயம், வெண்கலம், தரா.
பொன், வெள்ளி, செம்பு,இரும்பு, ஈயம், தரா, கஞ்சம் ஏழு திருமுறைகளிலும் பாடப் பெற்ற தலங்கள் : 1. திரு மறைக்காடு 2. காஞ்சிபுரம் 3. திருவாரூர்.