தேடல் · Search: சீரான
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
121 இல் 101–121 · 101–121 of 121
இணையத்தில் இருக் கும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் பெயரைக் கொண்டு அடையாளம் காணக் கூடிய ஒரு திட்டமுறை. அவ்வளம் இருக்கும் இருப்பிடம் பற்றிக் கவலையில்லை . ஒரு சீரான வளப் பெயரின் வடிவ… — Uniform Resource Name
மரக்கூழை ஒரு சீரான பிண்டமாகத் திரட்டி. பின்னர் அதனை உலரவைப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. இதில் மரத்தில் செய்வது போன்று வேலைப்பாடுகள் செய்யலாம். இது வன்கந்தகத்திற்கு மாற்றுப் பொருளா… — cellulith
பிறழ் மையமாகத் துளையிடப்பட்ட செருகுவகைக் கப்பியினைத் திருப்புவதன் மூலம் தொடர்புடைய உறுப்புகளைச் சீரான அமைப்பு நிலைக்குக் கொண்டுவருதல் — eccentric adjustment
லேசர் அச்சுப்பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒர் இணைப்புக் கம்பி. காற்றை அயனியாக்க இதன் வழியாக உயர் மின்னழுத்தம் பாய்ச்சப் படுகிறது. அதன் மூலம் ஒரே சீரான நிலைமின்னூட்டம் ஒர் ஒளியுணர் ஊடகத்துக்கு… — corona wire
இணையத்தில் இருக்கும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் பெயரைக் கொண்டு அடையாளம் காணக்கூடிய ஒரு திட்டமுறை. அவ்வளம் இருக்கும் இருப்பிடம் பற்றிக் கவலையில்லை. ஒரு சீரான வளப் பெயரின் வடிவமைப்… — Uniform Resource Name
நீர்த்தேக்கத் தொட்டி போன்று பயன்படுத்தப்படும் செங் குத்தான பெரிய குழாய் அல்லது நீர்க்கோபுரம், குடி நீர் வழங்குவதில் ஒரே சீரான அழுத்தம் கிடைப்பதற்கு இது பயன்படுகிறது — Standpipe
வைய விரிவலையில் ஒரு பொருளைப் பற்றி விவரிக்கப்படும் முறை. ஒருசீரான வள அடையாளங்காட்டிகள் (URIS), படைப்பாளர் பெயர், வெளியிடுவோர் பெயர், தேதி, விலை இவைபோன்ற பண்புக்கூறுகளையும், மதிப்… — Uniform Resource Citation
வையவிரிவலையில் ஒரு பொருளைப் பற்றி விவரிக்கப்படும் முறை. ஒருசீரான வள அடையாளங்காட்டிகள் (URIs), படைப்பாளர் பெயர், வெளியிடுவோர் பெயர், தேதி, விலை இவை போன்ற பண்புக்கூறுகளையும், மதிப்… — Uniform Resource Citation
மருத்துவ அறிவியலின் பல்வேறு, துறைகளில் தேசிய அளவில் தலையாய மற்றும் ஒரு சீரான தர நிலையில் முதுநிலை மற்றும் உயர்நிலைத் தேர்வு களை நடத்தும் ஒரு தன்னாட்சி அமைப்பு — National Board of Examination NBE
நீர்த்தேக்கத் தொட்டி போன்று பயன்படுத்தப்படும் செங்குத்தான பெரிய குழாய் அல்லது நீர்க்கோபுரம். குடிநீர் வழங்குவதில் ஒரே சீரான அழுத்தம் கிடைப்பதற்கு இது பயன்படுகிறது — stand pipe
ஐசக்கு நியூட்டனின் (1642 - 1727) புகழ்பெற்ற இயக்கவிதிகளாவன 1. ஒரு நேர்க்கோட்டில் ஒரு பொருள் தன் சீரான இயக்கத்திலோ அசைவற்ற நிலையிலோ தொடர்ந்திருக்கும். புற விசையினால் அந்நிலை மாற்றப்பட… — Newton's laws of motion
உட்குழிவான செல்வழிகளில் அலம்பல்ஒலி கேட்காதவாறு ஒரே சீரான இடைவெளி கொண்ட ஒரு துளைச் சீர்மி. ஆனால், இது விட்டத்தை ஒரு நுண்ணளவியினால், அளப்பதற்கு வசதியாக அமைக்கப்பட்டிருக்கும் — eccentric fluted reamer
புறவிசைகள் எவற்றுக்கும் உட்படாதிருக்கும் போது, ஒவ்வொரு பருப்பொருளும் தொடர்ந்து அசையா நிலை யிலோ, ஒரு நேர்கோட்டில் ஒரே சீரான இயக்கத்திலோ இருந்து வரும் — newton's laws of motion
ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு ஒரே சீரான அளவில் மின்னோட்டம் தேவைப்படும் பணி — short-time duty
இணையத்தில் எந்த மூலையில் இருப்பினும் ஒரு வளத்தை (கோப்பு போன்றவை) அதன் வகை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றுடன் அடையாளங்காட்டப் பயன்படுத்தப்படும் ஓர் எழுத்துச் சரம். இது, ஒருசீரான வளப் பெயரையும்… — Uniform Resource Identifier
பிளாஸ்டிக்கில் சீரான பரப்பீடாகவுள்ள மற்றொரு நேர்த்தியான பொருளின் மிதவல். இது பிசின் துகள் ஊடே கிடக்கும் பால்மம் போன்றது — dispersion
ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு ஒரே சீரான அளவில் மின்னோட்டம் தேவைப்படும் பணி — Short-time duty
ஒரு மின்னாக்கியின் களச்சுருணையின் தடையை ஒழுங்குபடுத்துகிற, அதிர்வு வகையான உண்ர்த்தி. இது மாறுபட்ட மின்னோட்ட அளவுகளில் ஒரு சீரான மின்னழுத்த வெளிப்பாட்டை உண்டாக்குகிறது — current - voltage regulator
ஒரு சூடான பொருளிலிருந்து அல்லது விளக்கிலிருந்து ஒரு சீரான அளவில் பாயாமல், எண் அலகு எனப்படும் ஆற்றல் துளிகளாகக் கதிரியக்கமாக வெளிப்படும் ஆற்றலின் அளவு, இந்த அளவுகள், கதிரியக்கத்தின் … — quantum theory
உடலில் ஒடும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இரத்த ஒட்டத்தைச் சீர்படுத்துவது இதயம், இதயத்தில் மேலறைகள் இரண்டும், கீழறைகள் இரண்டும் உள்ளன. அசுத்த இரத்தம் முதலில் இடது மேலறைக்கு வந்து, அங்கிருந்து … — pacemaker
உடலில் ஒடும் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துவது இதயம், இதயத்தில் மேலறைகள் இரண்டும், கீழறைகள் இரண்டும் உள்ளன. அசுத்த இரத்தம் முதலில் இடது மேலறைக்கு வந்து, அங்கிருந்து … — artificial pacemaker