மின்னுமிழ்வுக் கம்பி

miṉṉumiḻvuk kampi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
லேசர் அச்சுப்பொறிகளில் பயன்படுத்தப்படும் ஒர் இணைப்புக் கம்பி. காற்றை அயனியாக்க இதன் வழியாக உயர் மின்னழுத்தம் பாய்ச்சப் படுகிறது. அதன் மூலம் ஒரே சீரான நிலைமின்னூட்டம் ஒர் ஒளியுணர் ஊடகத்துக்கு மாற்றப் பட்டு லேசர் கதிர் உருவாக்கப் படுகிறது — corona wire
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 346)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n97zmnp7/

தமிழ்
“மின்னுமிழ்வுக் கம்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n97zmnp7/
APA
Oliyon Research. (2026). மின்னுமிழ்வுக் கம்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n97zmnp7/
MLA
"மின்னுமிழ்வுக் கம்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n97zmnp7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment