தேடல் · Search: சவ்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
பற்குழித் திசுக்களில் ஏற்படும் வீக்கம். பல்லின் வேரைச் சுற்றியுள்ள சவ்வும், எலும்பும் படிப்படியாக நலி வுறுவதால் இது உண்டாகிறது — periodontal disease
கல்லீரல் மற்றும் சிறுநீரக அணுக்களில் செறிந்துள்ள, பெராக்ஸிடேஸ், கேட்டலேஸ் மற்றும் டிஅமைனோ ஆக்ஸிடேஸ் கொண்ட படலம் சூழ்ந்த சவ்வுப்பைகள் — peroxisome
சிறுநீருடன் குடல் வாய்வு பிரிதல். இது சவ்வுப்பைப்புரை காரணமாக ஏற்படுகிறது — pneumaturia
திசுக்கள் ஒட்டிக் கொள்ளாமலிருக்க, சீதச்சவ்வு மடிப்பு ஒன்றைமேல் திருப்பல் — subvolution
கன்னிச்சவ்வு
கண்ணிரப்பையின் உட்சவ்வு பசையற்று உலர்தல், பசையற்று காய்ந்து கண்மணியின் ஒளி குறையல்
இதயத்தைச் சுற்றியுள்ள சவ்வுப்பை
ஒரு நோய்த்தடைக்காப்புத் திறனுக்கு மாறுபட்ட நிலையை அல்லது அறிகுறியை உண்டாக்கக்கூடிய உயிர்த் தற்காப்புப் பொருள் — allergen
(நூலாம் படை) போன்ற நீர் மயிர் சவ்வு இது மூளையையும் முதுகுத் தண்டினையும் மூடியிருக்கும். — arachnoid
உயிரணு தொடர்பான, உயிரணு விலான அல்லது உயிரணுவிலிருந்து பெறப்பட்ட சவ்வுப் பொருள். இது ஒவ்வொரு உயிரணுவையும் சூழ்ந்திருக்கும். இது உயிரணுவுக் குள்ளேயும், அதிலிருந்து வெளியேயும் பொருள்… — cellular
விரல் அல்லது கால் விரல் வீக்கம். எலும்புகளை முடியுள்ள சவ்வு வீங்குவதால் விரல் வீங்குகிறது. பிறவி மேக நோய், காச நோய் போன்ற — dactylitis
கருவுயிர் உறையின் உள்வரிச் சவ்வு — endoderm
மூளையின் கீழறைகளிலும் தண்டுவடத்தின் மையப்புழைகளிலும் உட்பூச்சுச் சவ்வுப் படலம் — ependyma
தண்டு மூளை கவிகைச் சவ்வு அழற்சிக்கான அறிகுறிகள். கழுத்து விறைப்பாதல் இக்குறிகளில் ஒன்று — meningism
புறக்கேட்புக் குழாய், செவிப்பறைச் சவ்வு ஆகியவற்றிலுள்ள ஆழமான பகுதியை, தலைக்கண்ணாடி, காது உட் குழிகாட்டு கருவி மூலமாக நன்கு ஒளிபாய்ச்சி ஆராய்தல் — otoscopy
அடி வயிற்று உள்ளுறுப்புகளை முடியிருக்கும் வபைச் சவ்வு — serosa
மூக்குச் சளிச் சவ்வு அடைப்பினால் ஏற்படும் மூக்குறிஞ்சும் உணர்வு. அப்போது மூக்கிலிருந்து வடியும் சளியில் சீழ் அல்லது இரத்தம் கலந்திருக்குமானால் அது பிறவிக் கிரந்தி நோயின் அறிகுறியாக இருக்க… — snuffles
வாய்சீதச்சவ்வு பரவலாக வெளுத்துத் தடித்தும், விழிக்கோள இமையிணைப் படலத்தில் ஊன்பசைத் தடிப்புகள் — witkop's disease
மிகமிகச் சிறிய தான பாக்டீரியாவை விடவும் சிறியதான, நோய் உண்டாக்கும் நுண்துகள் உரிய உணவுப் பொருளின் மீது பாக்டீரியாவை உண் டாக்கலாம். ஆனால், உயிருள்ள பொருள்களில் (எ-டு: உயிருள்ள முட்ட… — virus
எலும்பின்மேல் கவிந்துள்ள சவ்வு
எலும்பின் பாகத்தை அடுத்த சவ்வு
கருவிழியில் வெண்ணிற சவ்வு படர்ந்து நீர் வடிந்து வலி கொள்ளும் கண்ணோய்
இதயத்தைச் சுற்றியுள்ள ஒரு சவ்வுப்பை
இதயத்தைச் சுற்றியுள்ள ஒரு சவ்வுப்பை
இமையின் அடியில் இருக்கின்ற நரம்புகளை மஞ்சள் நிறமாகச் செய்து சவ்வுவளர்ந்து தடிக்கச் செய்யும் நோய்; இமையின் ஓரங்களிலுள்ள மயிர்க்கால்களுக்குக் காணும் தாபிதம்