தேடல் · Search: சட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

சங்கதம் caṅkatam பெயர்ச்சொல் · Noun similar
இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
சங்காட்டம் caṅkāṭṭam பெயர்ச்சொல் · Noun similar
சேர்க்கை
சங்காதம் caṅkātam பெயர்ச்சொல் · Noun similar
கூட்டம்
சங்காத்தம் caṅkāttam பெயர்ச்சொல் · Noun similar
இணக்கம்
சடங்கம் caṭaṅkam பெயர்ச்சொல் · Noun similar
வேதத்திற்கு அங்கமான அறுவகைச் சாத்திரம். அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம்
சடன் caṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
மூடன் , அறிவற்றவன்
சடபதார்த்தம் caṭapatārttam பெயர்ச்சொல் · Noun similar
அறிவில்பொருள்
சடாதரம் caṭātaram பெயர்ச்சொல் · Noun similar
சடாகம்
சடாதாரம் caṭātāram பெயர்ச்சொல் · Noun similar
ஆறு ஆதாரம். அவை : மூலாதாரம் , சுவாதிட்டானம் , மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை
சடாமுடி caṭāmuṭi பெயர்ச்சொல் · Noun similar
சடைமுடி, சடாமகுடம்
சடாமுனி caṭāmuṉi பெயர்ச்சொல் · Noun similar
பேய்வகை
சடாய் caṭāy பெயர்ச்சொல் · Noun similar
சடாயு என்னும் கழுகுவேந்தன்
சடை caṭai பெயர்ச்சொல் · Noun similar
தலைமுடி பின்னல் வகை / பின்னியகூந்தல்
சடைகந்தம் caṭaikantam பெயர்ச்சொல் · Noun similar
வசம்பு
Amendment of Act
இன்றியமையா மாற்றம் வேண்டும் பொழுது இது செய்யப்படுவது — amendment of act
சட்டன் caṭṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
மாணவன்
சட்டமன்றம் caṭṭamaṉṟam பெயர்ச்சொல் · Noun similar
சட்டங்களை இயற்றும், திருத்தும் அவை
சட்டால் caṭṭāl பெயர்ச்சொல் · Noun similar
வில்வம்; வில்வமரம்
சட்டை caṭṭai பெயர்ச்சொல் · Noun similar
உடலின் மேற்பகுதியில் அணிந்து கொள்ளப்படும் ஆடை
சண்மதம் caṇmatam பெயர்ச்சொல் · Noun similar
அறுவகைச் சமயம்
சததளம் catataḷam பெயர்ச்சொல் · Noun similar
நூறு இதழ்களையுடைய தாமரை
சதநியுதம் cataniyutam பெயர்ச்சொல் · Noun similar
கோடி
சதாங்கம் catāṅkam பெயர்ச்சொல் · Noun similar
தேர்
சதாட்டகம் catāṭṭakam பெயர்ச்சொல் · Noun similar
நூற்றெட்டு