சடங்கம்

caṭaṅkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேதத்திற்கு அங்கமான அறுவகைச் சாத்திரம். அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடங்கம்)
2.
பயணமூட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடங்கம்)
3.
வருத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடங்கம்)
4.
வேலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடங்கம்)
5.
பதினாறு தூக்களவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சடங்கம்)
6.
சடங்கு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 163)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xjhyjthy/

தமிழ்
“சடங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xjhyjthy/
APA
Oliyon Research. (2026). சடங்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/xjhyjthy/
MLA
"சடங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xjhyjthy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment