தேடல் · Search: கோழை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

117 இல் 101–117 · 101–117 of 117

ஈளைக்காரன் īḷaikkāraṉ பெயர்ச்சொல் · Noun meaning
கோழைநோயாளி.
பயங்கொள்ளி payaṅkoḷḷi பெயர்ச்சொல் · Noun meaning
மிகவும் அஞ்சுபவன்; படு கோழை, பயந்தாங்கொள்ளி
தொடைநடுங்கி toṭainaṭuṅki பெயர்ச்சொல் · Noun meaning
மிகவும் அஞ்சுபவன்; படு கோழை; பயந்தாங்கொள்ளி
நாணய வடிவம் nāṇaya vaṭivam meaning
1. நாணயத்தின் வடிவில் உள்ள 2. நைவுப்புண்கள் போன்ற செதிலுடைய தோல்படை உள்ள தோல்நோய். 3. நான யத்தை ஒத்தவட்டத் தகடுகளில் உள்ள கோழைச் சளி. — nummular
ஆஸ்தானக்கோழை āstāṉakkōḻai பெயர்ச்சொல் · Noun meaning
சபைக்கோழை.
ஏழைமைகாட்டுதல் ēḻaimaikāṭṭutal வினைச்சொல் · Verb meaning
கோழைத்தனமாதல்
உள்விப் புருதி uḷvip puruti பெயர்ச்சொல் · Noun meaning
உடம்பினுள் பற்பல உறுப்புகளில் காணும் கட்டி ; வயிற்றின் இடது பக்கத்தில் கடினமாகக் காணும் விப்புருதிக் கட்டி; மிகுந்தவலி கோழையுடன் இரத்தங் கக்கல் உடம்பிளைத்தல் முதலிய குணங்கள் ஏற்படும்; வயது …
பயந்தாங்கொள்ளி payantāṅkoḷḷi பெயர்ச்சொல் · Noun meaning
மிகவும் அஞ்சுபவன்; படு கோழை
கெட்டியான கோழை keṭṭiyāṉa kōḻai meaning
ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே கிருமியால் உண்டாகும் நிமோனியா நோயில் காணப்படும், கிருமிகள், இரத்தம், சீதம், அழிதிக கொண்ட கோழை — rusty sputum
உரூட்டண சிகிச்சை urūṭṭaṇa cikiccai பெயர்ச்சொல் · Noun meaning
கபம், கோழை முதலியவைகளை அறுத்துத் தள்ளி அந்தந்த உறுப்புகளுக்கும் தாதுக்களுக்கும் போஷாக்கை உண்டாக்கும் முறை
இரத்த சிலேட்டுமம் iratta cilēṭṭumam பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தவாந்தியோடு கூடிய கோழை, பலமின்மை, சுரம், எரிச்சல், மேல்மூச்சு, உள்ளங்கை, கால் எரிவு, மார்பு குத்தல், வயிறுப்பிசம், மூட்டுகளில் வீக்கம், குடைச்சல் முதலிய குணங்களை யுண்டாக்கும் ஒருவகை…
abulia : உளத்திட்பக் குறை; கோழைமைத் தன்மை; மன உறுதிப் பாட்டுக் குறை: தானாக முடிவுகள் எடுப்பதற்கு அல்லது செயல்களைச் செய்வதற்குரிய மன உறுதி இல்லாமை. — abstract thinking
வெட்ட அரிவாளணுச் சோகையில் தோன்றும் தீவிர ஆபத்தான நிலைகளில் ஒன்று. அரிவாளனுக்கள் சிதைந்து, தந்துகிகளில் குருதித் தேக்கத்தால் பகுதியழிவு நேர்தல். இதனை தீவிர தசையெலும்பு வலி, வேற்றிட … — painful crisis
அக்கினி சிலேட்டுமம் akkiṉi cilēṭṭumam பெயர்ச்சொல் · Noun meaning
இருமல், கோழை உடம்பெரிச்சல், கை, கால் அழற்சி, தாகம், உண்டபின் பசி முதலிய குணங்களைக் காட்டும் ஓர்விதச் சிலேட்டும் நோய், அதிக வெப்பத்தினால் உண்டாகும் சிலேட்டும் நோயில் ஒன்று
ஒரு வகைக் கோழைப் புரதம். இதனுள் உடைப்பட்ட சிவப்பணுக்கள் கொட்டப்படுகின்றன. இதனைக் குருதிநீர் சூழ்ந்திருக்கும் — haptoglobin
பாராகோனிமஸ் இனம் சார்ந்த ஒட்டுண்ணிப் புழுத்தாக்கம். நுரையீரலில் வெஸ்டர்மனை தாக்கத்தால் ஏற்படும் நீர்க்கட்டிகளால் கோழையில் குருதி வெளியாவதோடு விரல் முனைகள் தடித்தல், கல்லீரலும் மூளையும் பாதி… — paragonimiasis
கருப்பையின் கழுத்தைச் சார்ந்த கோழைச் சுரப்பிகள் அளவுக்கு மீறி வீங்குவதால் உண்டாகும் நீர்க்கட்டி விரிவாக்கம். அங்கு சுரப்பியின் நாளம் ஒரு குணப் படுத்தும் மேல் தோல் இழை மப்படலத்தின் மூலம் அடைக்க… — nabothian follicles